Connect with us

உலகம்

அமெரிக்காவில் ஒரே நாளில் 17,928 பேருக்கு கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.42 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 94 லட்சத்து 55ஆயிரத்து 494 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 40 ஆயிரத்து 654 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 17,928 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 30 பேர் உயிரிழந்துள்ளனர்.