Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ்…

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 54.39 கோடியாக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 51 கோடியே 90லட்சத்து 80ஆயிரத்து 996 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 40 ஆயிரத்து 008 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 12,749 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது .

அமெரிக்காவில், ஒரே நாளில் தொற்று பாதிப்பால் 24 பேர் உயிரிழந்துள்ளனர்.