Connect with us

Sports

இலங்கை வந்தது இந்திய மகளீர் அணி

Published

on

இந்திய மகளீர் அணி கிரிக்கெட் பயணம் ஒன்றை மேற்கொண்டு இன்று (19) நாட்டை வந்தடைந்துள்ளது.

இந்திய, இலங்கை மகளீர் அணிகளுக்கு இடையில் 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடர், 3 ஒருநாள் போட்டிகள் இடம்பெறவுள்ளன.

முதலாவது T20 தம்புளையில் இடம்பெறவுள்ளது.

அதேபோல் ஒருநாள் போட்டிகள் 1,4 மற்றும் 7 ஆம் திகதிகளில் இடம்பெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *