Connect with us

Sports

3ஆவது ஒரு நாள் போட்டி இன்று

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான 3ஆவது ஒரு நாள் போட்டி ஆர்.பிரேமதாச மைதானத்தில் இன்று மாலை 2.30க்கு இடம்பெறவுள்ளது.

5 போட்டிகளைக் கொண்ட ஒருநாள் தொடரில் இரு அணிகளும் 1-1 என்ற கணக்கில் சமநிலையில் உள்ளன.

இதேவேனை அவுஸ்திரேலியாவுக்கு எதிரான எஞ்சிய மூன்று ஒருநாள் போட்டிகளிலும் வனிந்து விளையாடமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *