Connect with us

உலகம்

உலகம் முழுவதும் கொரோனா

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே 15 லட்சத்து 22 ஆயிரத்து 979 ஆக அதிகரித்துள்ளது.

வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 2 கோடியே 29 லட்சத்து 11 ஆயிரத்து 137 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 23 லட்சத்து 1 ஆயிரத்து 34 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரத்து 808 பேர் உயிரிழந்துள்ளனர்.