Connect with us

உலகம்

கொரோனா வைரசால் உலகம் முழுவதும் …

Published

on

உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 53 கோடியே12 லட்சத்து 22 ஆயிரத்து 652 ஆக அதிகரித்துள்ளது.

கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 50 கோடியே 17 லட்சத்து 81 ஆயிரத்து 957 பேர் குணமடைந்துள்ளனர்.

ஆனாலும், கொரோனா வைரசால் உலகம் முழுவதும் இதுவரை 63 லட்சத்து 10 ஆயிரத்து 242 பேர் உயிரிழந்துள்ளனர்.

அமெரிக்காவில் ஒரே நாளில் 11ஆயிரத்து 595 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது .

ஒரே நாளில் 41 பேர் கொரோனா பாதிப்பால் உயிரிழந்துள்ளனர்.