Connect with us

உலகம்

அஸ்திரேலியாவின் புதிய பிரதமர் பதவியேற்பு

Published

on

அஸ்திரேலியாவின் புதிய பிரதமராக அந்தோணி நோர்மன் அல்பேனீஸ் முறைப்படி கென்பர்ரா நகரில் உள்ள அரச மாளிகையில் இன்று காலை பதவியேற்றுள்ளார்.

அவர் அவுஸ்திரேலியாவின் 31வது பிரதமர் ஆவார்.