Connect with us

Sports

இலங்கை வரும் அவுஸ்திரேலிய அணி 

Published

on

இலங்கை மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான கிரிக்கெட் தொடரொன்று எதிர்வரும் ஜுன் மற்றும் ஜுலை மாதங்களில் இடம்பெறவுள்ளது.

ஶ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவனம் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதற்கமைய 3 T20 போட்டிகள், 5 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 டெஸ்ட் போட்டிகள் ஆகியன இந்த தொடரில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

அத்துடன், T20 போட்டிகள் ஜுன் 7 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரை கொழும்பு மற்றும் கண்டியில் இடம்பெறவுள்ளன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *