Sports
12 ஆண்டு சாதனையை முறியடித்த ஸ்மித்

டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையை அவுஸ்ரேலிய வீரர் ஸ்டீவ் ஸ்மித் படைத்துள்ளார்.
இதனால், 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து டெஸ்ட் கிரிக்கெட்டில் 8 ஆயிரம் ரன்களை எடுத்த அதிவேக பேட்ஸ்மேன் என்ற சாதனையையும் அவர் ஏற்படுத்தி இருக்கிறார்.
இந்த வரிசையில் சங்கக்கரா 2வது இடத்திற்கு (152 இன்னிங்ஸ்) தள்ளப்பட்டுள்ளார்.
Continue Reading