யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம் நிர்வாகத்தால் இரவோடு இரவாக நேற்று (08) இடித்தழிக்கப்படுவதை அறிந்து மாணவர்களும் அரசியல் பிரதிநிதிகளும் ஆர்வலர்களும் இராமநாதன் வீதி எங்கும் திரண்டுள்ளனர். அதனால் யாழ்ப்பாணம், கோப்பாய் பொலிஸாரும் இராணுவத்தினரும் பல்கலைக்கழக...
யாழ்ப்பாணம் பல்கலைக்கழகத்தில் அமைக்கப்பட்ட முள்ளிவாய்க்கால் நினைவிடம், அரசின் உத்தரவின் பேரில் இடிக்கப்பட்டுள்ளது. இந்த செயற்பாடுகளுக்கு யாழ். பல்கலைக்கழக மாணவர்களும், அரசியல்வாதிகளும், சமூக ஆர்வலர்களும் நேற்றிரவு முதல் கடும் எதிர்ப்பை வெளியிட்டு வருகின்றனர். யாழ்ப்பாண பல்கலைக்கழக வாயில்களை...
மேலும் மூன்று கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளது. இதற்கமைய கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 225 ஆக உயர்வடைந்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம்.கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 75 வயதான ஆண்இரத்தினபுரியில் வசித்த 72 வயதான ஆண்ஹொரணை பகுதியைச் சேர்ந்த...
இதுவரை 524 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக இராணுவத் தளபதி தெரிவித்துள்ளார். சற்று முன்னர் மேலும் 273 பேருக்கு கொவிட் தொற்று உறுதியாகியுள்ளதாக அவர் கூறினார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 47,304 ஆக உயர்வடைந்துள்ளது.
மைத்திரிபால சிறிசேன சட்டவிரோதமான முறையிலேயே சுதந்திரக் கட்சியின் தலைவர் பதவியில் நீடிப்பதாக அந்த கட்சியின் ஆலோசகர், முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க குற்றம் சுமத்தியுள்ளார். சுதந்திரக் கட்சியின் ஸ்தாபத் தலைவர் எஸ்.டபிள்யூ.ஆர்.டி. பண்டாரநாயக்கவின் 122...
இலங்கை கிரிக்கெட் வீரர் அகில தனஞ்சயவிற்கு சர்வதேச போட்டிகளில் விளையாட சர்வதேச கிரிக்கெட் சபை (ICC) அனுமதி வழங்கியுள்ளது. இலங்கை கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளர் அகில தனஞ்சயவின் பந்துவீச்சு சட்ட விரோதமான என சர்வதேச...
இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகரவுக்கு கொரோனா தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர் ஹிக்கடுவையில் உள்ள தனியார் விடுதி ஒன்றில் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். இந்த நிலையில் அவரின் குடுபத்திருக்கு கொவிட் பரிசோதனைக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர் அண்மைய அமைச்சரவை...
சுகாதார நடைமுறைகளுக்கு அமைய எதிர்வரும் 25 ஆம் திகதி முதல் மேலதிக வகுப்புகள் ஆரம்பிக்கப்படும் என கல்வியமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார். பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவும்...
உலக பணக்காரர்கள் பட்டியலில் 2வது இடத்தில் இருந்த எலான் மஸ்க், அமேசான் நிறுவனர் ஜெப் பிசாசோவை முந்தி முதல் இடத்துக்கு முன்னேறியுள்ளார். கடந்த சில வாரங்களாக உலக பணக்காரர்கள் வரிசையில் இவர் இரண்டாவது இடத்தில் இருந்தார்....
உலகில் கொரோனாவால் 8 கோடியே 83 இலட்சத்து 75 ஆயிரத்து 906 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். 19 இலட்சத்து 4 ஆயிரத்து 110 பேர் பலியாகினர். 6 கோடியே 34 இலட்சத்து 59 ஆயிரத்து 925 பேர்...