தமிழகத்தில் மேலும் ஒரு வார காலத்திற்கு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு உத்தரவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நீடித்துள்ளார். அதன்படி ஜூன் 7 ஆம் திகதி முதல் 14 ஆம் திகதி வரை ஒரு வாரத்திற்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுவதாக...
கொழும்பு மாநகர சபை எல்லைக்குட்பட்ட பகுதிகளில் கொரோனா தடுப்பூசியை ஏற்றிக்கொள்ள தவறியவர்களுக்கு தடுப்பூசி ஏற்றுவதற்காக ஐந்து மத்திய நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. இந்த மத்திய நிலையங்களை இரவு 10.00 மணி வரை திறந்து வைப்பதற்கு அமைச்சர்...
அட்டன் – கொழும்பு பிரதான வீதியில் இன்று (05.06.2021) காலை 7.30 அளவில் இடம்பெற்ற விபத்தில் அட்டன் பொலிஸ் நிலைய சிறு மற்றும் பாரிய குற்றப் பிரிவுக்கு பொறுப்பான உப பொலிஸ் பொறுப்பதிகாரி உயிரிழந்துள்ளார். அட்டனில்...
நாட்டில் நிலவிவரும் மழையுடனான வானிலைக்காரணமாக மேலும் சில மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதன்படி, கண்டி மற்றும் நுவரெலிய மாவட்டங்களுக்கும் மண்சரிவு அபாண எச்சரிக்கை விடுக்கபட்டுள்ளது. இதன்படி, நுவரெலிய மாவட்டத்தின் அம்பகமுவ பிரதேச செயலக...
உலக அளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 17.33 கோடியைக் கடந்துள்ளது. மேலும், வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 37.26 இலட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர். கொரோனா-வைரஸ் பரவியவர்களில் 1.33 கோடிக்கும் அதிகமானோர் சிகிச்சை பெற்று வருகின்றனர். 88 ஆயிரத்துக்கும்...
இலங்கையணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும், தலைவருமான சனத் ஜயசூரிய அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மால்கிரேவ் கிரிக்கெட் கழகத்திற்கு பயிற்சியாளராக செயற்படவுள்ளார். ஜயசூரிய தற்போது ஐசிசின் ஊழல் கட்டுப்பாட்டு பிரிவால் இரண்டு வருட போட்டி தடைக்குட்பட்டுள்ளார். இந்த...
5000 ரூபா கொடுப்பனவுக்கு தேவையான நிதி சமுர்த்தி வங்கிக்கு வழங்கப்பட்டுள்ளது. பயணத் தடை காரணமாக வருமானத்தை இழந்த மக்களுக்கு 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் வேலைத்திட்டம் நேற்று முன்தினம் ஆரம்பமானது. கொழும்பு, அனுராதபுரம், மாத்தளை, மாத்தறை,...
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் மிகுதியுள்ள போட்டிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே இரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...
மஸ்கெலியா பெயார்லோன் மற்றும் பெனியன் ஆகிய தோட்டங்களில் சட்டவிரோத மதுபான உற்பத்தியில் ஈடுப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்கள் நேற்று (03) இரவு கைது செய்யப்பட்டதாக மஸ்கெலியா பொலிஸார் தெரிவித்தனர். இதன்போது சட்டவிரோத மது உற்பத்திக்கு...
நுவரெலியா – டயகம பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று இரவு (03) ஆக்ரோயா ஆறு பெருக்கெடுத்து, மரக்கறி தோட்டங்களில் வெள்ளம் பாய்ந்தோடியதால் இப்பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மழை காரணமாக டயகம ஈஸ்ட் தோட்டத்தில் அமைந்துள்ள வீடுகளுக்குள் வெள்ள நீர் புகுந்துள்ளது. இதனால் 25 வீடுகள் வெள்ள நீரினால் நிரம்பியதுடன்,...