தோட்ட தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள அதிகரிப்பை வலியுறுத்தி ஹட்டன், பொகவந்தலாவ, நோர்வூட், மஸ்கெலியா, பதுளை, கொட்டகலை, தலவாக்கலை ஆகிய மலையக பகுதிகளில் அமைதியான முறையில் போராட்டம் இடம்பெற்று வருகின்றது. கூட்டு ஒப்பந்தத்தில் கைச்சாத்திடும் பிரதான...
பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான கவனயீர்ப்பு போராட்டம் இன்று (05) மூன்றாவது நாளாகவும் தொடரவுள்ளது. கடந்த 3 ஆம் திகதி பொத்திவிலில் ஆரம்பமாக இந்த போராட்டம் நேற்று முல்லைத்தீவு வரை முன்னெடுக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் முல்லைத்தீவில்...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் சம்பளத்தை தீர்மானிப்பதற்காக சம்பள நிர்ணய சபை எதிர்வரும் 8 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பளக் கோரிக்கையை வலியுறுத்தி இன்று நாடு தழுவிய ரீதியில் ஒருநாள்...
கொரோனா தொற்றுக்குள்ளான நெவில் பெர்ணான்டோ வைத்தியசாலையில் உரிமையாளர் டொக்டர் நெவில் பெர்ணான்டோ காலமானதாக தெரிவிக்கப்படுகின்றது. கொரோனா தொற்றுக்குள்ளான அவர் கொழும்பு ஐடிஎச் வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தனது 89 ஆவது...
பொத்துவில் தொடக்கம் பொலிகண்டி வரையான நீதிகோரும் மாபெரும் கவனயீர்ப்பு பேரணி மட்டக்களப்பு தாழங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து காத்தான்குடி நகரை அடைந்துள்ளது. 2வது நாள் பேரணி இன்று காலை மட்டக்களப்பு தாழங்குடா நகரில் இருந்து ஆரம்பித்து...
73 ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் 146 கைதிகள் விடுதலை செய்யப்படவுள்ளனர். குறித்த கைதிகளுக்கு PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் பரிசோதனை அறிக்கை கிடைத்தவுடன் அவர்களை விடுவிக்கவுள்ளதாகவும் சிறைச்சாலைகள் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது....
நல்லிணக்கத்தை ஏற்படுத்தி பலமான பொருளாதாரத்தை கட்டியெழுப்பி தேசிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தனது நோக்கம் என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். 73 ஆவது சுதந்திர தின நிகழ்வில் உரையாற்றிய போதே ஜனாதிபதி இதனை கூறினார். நமது...
இலங்கையின் 73 ஆவது சுதந்திர தின நிகழ்வுகள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் இடம்பெற்று வருகின்றது. விழாவை முன்னிட்டு சகல சுகாதாரப் பாதுகாப்பு ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர...
1000 ரூபா சம்பள உயர்வை வலியுறுத்தி எதிர்வரும் 5 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஒருநாள் வேலை நிறுத்த போராட்டத்திற்கு மலையக தொழிலாளர் முன்னணியும் ஆதரவளிப்பதாக அறிவித்துள்ளது. அந்த முன்னணியின் இணைத் தலைவரும் பதுளை மாவட்ட பாராளுமன்ற...
1 இலட்சத்திற்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி ஏற்றப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சுதர்ஷனி பெர்னாண்டோ பிள்ளே தெரிவித்துள்ளார். இதுவரையில் பாரிய பாதிப்பு ஏதும் ஏற்பட்டதாக சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார். தேசிய ஒளடத ஒழுங்குறுத்தல்...