Connect with us

உள்நாட்டு செய்தி

மரக்கறிகளின் விலையில் வீழ்ச்சி…!

Published

on

இன்று (14) மரக்கறிகளின் விலைகளில் சற்று வீழ்ச்சியைப் பதிவுசெய்துள்ளதாகத் தெரிவிக்கின்றன.

இதன்படி பேலியகொடை மெனிங் சந்தையில் ஒரு கிலோ கிராம் கெரட் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் போஞ்சி 150 ரூபாவாகவும் ஒரு கிலோ கிராம் வெண்டைக்காய் 180 ரூபாவிற்கும், ஒரு கிலோ கிராம் கோவா 2000 ரூபாவிற்கும் விற்பனை செய்யப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் ஒரு கிலோ கிராம் பாகற்காய் 200 ரூபாவாகவும், ஒரு கிலோகிராம் பச்சை மிளகாய் 150 ரூபாவாகவும் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கின்றன.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *