ஆண்கள் முகச்சவரம் செய்வதற்கு தடை விதித்து தலிபான்கள் உத்தரவிட்டுள்ளனர். சிகைத் திருத்தம் செய்ய வருபவர்களுக்கு முகச்சவரம் செய்யக்கூடாது என ஆப்கானிஸ்தானின் Helmand மாகாணத்திலுள்ள முடி திருத்தும் பணியாளர்களுக்கு தலிபான் அமைப்பு உத்தரவிட்டுள்ளது. முகச்சவரம் செய்வது இஸ்லாமிய...
மக்களுக்கு நாட்டின் எதிர்காலம் தொடர்பில் நம்பிக்கையின்மை ஏற்பட்டுள்ளதாக ஐக்கிய தேசிய கட்சியின் தலைவர் பாராளுமன்ற உறுப்பினர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். ஊடகம் ஒன்றிடம் அவர் இதனை கூறியுள்ளார். பொருளாதார நெருக்கடி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடன்...
ஒரு இலட்சம் மெட்ரிக் தொன் அரிசி தொகையை இறக்குமதி செய்ய அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. உள்நாட்டு சந்தையில் செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட அரிசி தட்டுப்பாட்டை தடுக்க இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் முதலாம் திகதி நாட்டை திறப்பதற்கான சுகாதார பரிந்துரைகளை முன்வைக்குமாறு அனைத்து பிரிவுகளுக்கும் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ பணிப்புரை விடுத்துள்ளார். சுகாதாரம், போக்குவரத்து ஆகிய துறைகள் அடங்கிய சகல பிரிவுகளுக்கும் இந்த பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது. தற்போது...
நாட்டில் கொவிட் தொற்றுக்கு உள்ளாகி மேலும் 51 பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் சற்றுமுன்னர் உறுதிப்படுத்தியுள்ளார். குறித்த அனைவரும் நேற்றைய தினம் (26) உயிரிழந்தவர்கள் என அவர் குறிப்பிட்டுள்ளார். அதன்படி, நாட்டில் கொவிட்...
உரிய காலத்தில் மாகாண சபை மற்றும் உள்ளூராட்சி மன்ற தேர்தல்களை நடத்துமாறு அரசாங்கத்திற்கு சவால் விடுவதாக எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்துள்ளார். அவ்வாறு தேர்தலை நடத்தினால் தான் அரசாங்கத்தின் மீத மக்கள் வைத்துள்ள அபிப்பிராயத்தை...
அமெரிக்காலில் இருந்து மேலும் ஒரு தொகை ஃபைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. கட்டார் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக 31 ஆயிரத்து 560 தடுப்பூசிகள் இவ்வாறு நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன. நாட்டில் 12...
சுகாதார ஊழியர்கள் இன்று (27) காலை 7 மணி முதல் 12 மணிவரை 5 மணித்தியால வேலைநிறுத்த போராட்டம் ஒன்றை நடத்தியுள்ளனர். 44 தொழிற்சங்கங்கள் இவ்வாறு வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. சுகாதார ஊழியர்கள் எதிர்கொள்ளும் பல...
மத்திய மலைநாட்டில் கடந்த சில தினங்களாக நிலவி வரும் சீரற்ற காலநிலையினை தொடர்ந்து பல இடங்களில் பல இடங்களில் மண்சரிவு அபாயம் நிலவி வருகிறது. நுவரெலியா மாவட்டத்தில் பல பிரதேசங்களுக்கு நேற்று இரவு தொடர்ச்சியாக மழை...
ஜேர்மனி கூட்டாட்ச்சித் தேர்தலில், மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி வெற்றிபெற்றுள்ளது. மத்திய- இடது சமூக ஜனநாயகவாதிகள் கட்சி 25.7 சதவீத வாக்குகளை பெற்று வெற்றிபெற்றுள்ளது. இதேபோல ஆளும் கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றிய கட்சி, 24.1...