IPL: சென்னை அணி 3 விக்கெட்கள் வித்தியாசத்தில் மும்பை அணியை வீழ்த்தியது. முதலில் துடுப்பெடுத்ததாடிய மும்பை இண்டியன்ஸ் அணி 20 ஓவர்களில் நிறைவில் 7 விக்கெட் இழப்புக்கு 155 ஓட்டங்களைப் பெற்றது. பதிலுக்கு 156 என்ற...
வௌியிடங்களில் முகக்கவசம் அணிவது மீண்டும் கட்டாயமாக்கப்பட்டுள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் தெரிவித்துள்ளார். அதிகளவான மக்கள் வௌியிடங்களில் ஒன்றுகூடுவதன் காரணமாக இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஈஸ்டர் தின தற்கொலை குண்டு தாக்குதலில் உயிரிழந்தவர்களின் 3 ஆம் ஆண்டு நினைவு நினைவேந்தல் நிகழ்வு மலையகத்தில் பல இடங்களிலும் இடம்பெற்றன.
IPL போட்டியில் இன்று மும்பை – சென்னை அணிகள் மோதுகின்றன . நடப்பு சாம்பியன் சென்னை அணி (CSK) இந்த தொடரில் விளையாடிய 6 போட்டியில் 5ல் வெற்றி பெற்று புள்ளி பட்டியலில் 9 வது...
அரசாங்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று (21.04.2022) அட்டன் டிக்கோயா இன்ஜெஸ்ட்ரி தோட்டத்தில் 100 அடி மரத்தில் ஏறி நபர் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றார். காலி முகத்திடலில் தொடர் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தும், கேகாலை ரம்புக்கனை பகுதியில்...
சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக பொல்லார்ட் அறிவித்துள்ளார். பொல்லார்ட் 123 ஒரு நாள் போட்டிகளிலும் 101 T20 போட்டிகளிலும் வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடி உள்ளார்.
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 67 லட்சத்து 91 ஆயிரத்து 436 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 16 லட்சத்து 69 ஆயிரத்து 175 பேர் சிகிச்சை...
இலங்கையில் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்டு இன்றுடன் மூன்று வருடங்கள் ஆகின்றன. கடந்த 2019 ஆம் ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி கட்டுவாப்பிட்டி, சியோன் மற்றும் கொச்சிக்கடை தேவாலயங்களையும், கொழும்பில் உள்ள மூன்று ஹோட்டல்களையும்...
ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 32...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. அட்டன் நகரில் டெலிகோம்...