உள்நாட்டு செய்தி
ஜனாதிபதி மேல் பிரதமருக்குள்ள விசுவாசம்

தன்னை பதவி விலகுமாறு ஜனாதிபதி ஒருபோதும் கூறவில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அவர் அவ்வாறு கூறவும் மாட்டார் என தான் நம்புவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாடுகளிடம் இருந்து நிதியுதவிகளை பெற்றாவது நாட்டை மிட்டெடுப்பதாகவும் பிரதமர் கூறியுள்ளார்.
உள்ளூராட்சி மன்றங்களின் பிரதிநிதிகளை அலரி மாளிகையில் இன்று சந்தித்த போதே பிரதமர் இந்த விடயங்களை குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாடு பின்னடைய இடமளிக்க போவதில்லை என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவித்துள்ளார்.
தேரர்கள் சிலரை இன்று (27) அலரி மாளினையில் சந்தித்த போது பிரதமர் இதனை கூறியுள்ளார