சிங்கள கலாசார நிறுவனத்தை முன்னெடுத்துச் செல்வது மற்றும் அதன் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பில் மிகப் பொருத்தமான அமைச்சரவை பத்திரம் ஒன்றை தயாரித்து சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க புத்தசாசன, சமய மற்றும் கலாசார...
இன்று மற்றும் நாளை மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என இலங்கை மின்சார சபைத் தலைவர் தெரிவித்துள்ளார்.
உள்ளூராட்சிமன்ற தேர்தலை மார்ச் 09 ஆம் திகதி நடத்துவதற்கான வர்த்தமானி அறிவிப்பு அச்சிடுவதற்காக அரச அச்சகத்திற்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளதாக தேசிய தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இன பிரச்சனைக்கான தீர்வு 75 ஆம் ஆண்டு சுதந்திர தினத்துக்கு முன்னர் என ஜனாதிபதி தெரிவித்த கருத்துக்கு இப்பொழுது மூடு விழா நடத்தப்படுகிறது.எங்களுடைய நாட்டுக்கு சுதந்திரம் கிடைத்த வேளையிலே 75 வருடங்கள் அதற்கு முன்னர் அதற்கும்...
திருடர்கள் தண்டிக்கப்படுவார்கள் என சிலர் சொல்கிறார்கள் எனவும், அவ்வாறு சொல்லும் தரப்பினர் அதனை எவ்வாறு நிறைவேற்றுவதென சொல்வதில்லை எனவும், இதனை நிறைவேற்றுவதற்கு முறைமையொன்றினை ஐக்கிய மக்கள் சக்தி முன்வைத்துள்ளதாகவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ தெரிவித்தார்.தீர்வற்ற...
பொகவந்தலாவ பொகவான கெசல்கமுவ ஓயாவில் ஆணின் சடலம் ஒன்று மீட்கப்பட்டுள்ளதாக பொகவந்தலாவ பொலிஸார் தெரிவித்தனர். இச்சம்பவம் தொடர்பில் தெரியவருவதாவது, சடலமாக மீட்கப்பட்ட நபர் இன்று தீடீரென காணாமல் போயுள்ளார். குறித்த நபரை தேடும் நடவடிக்கையினை உறவினர்...
தென் ஆப்பிரிக்காவின் சென்வெஸ் பார்க் மைதானத்தில் இடம்பெற்ற 19 வயதுக்குட்பட்ட மகளிர் உலகக்கிண்ண இறுதிப் போட்டியில் இங்கிலாந்து மகளிர் அணியை 7 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய மகளிர் அணி கிண்ணத்தை கைப்பற்றியுள்ளது. இறுதிப்போட்டியில் நாணய...
கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைகளின் போது தடையற்ற மின்சாரம் வழங்கப்படாமை தொடர்பில் தற்போது இடம்பெற்று வரும் விவாதம் தொடர்பில் மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர 5 அம்ச அறிக்கையை வெளியிட்டுள்ளார்.A/L காலத்தில்...
புகையிரத தடம்புரள்வுகளை குறைக்கவும், புகையிரத சேவைகளை மேம்படுத்தவும், 45 அடி நீளமுள்ள 10,000 புகையிரத தண்டவாளங்களை சீனாவில் இருந்து இரண்டு மாதங்களுக்குள் இறக்குமதி செய்ய எதிர்பார்த்துள்ளதாக புகையிரத திணைக்களத்தின் பொது முகாமையாளர் டபிள்யூ.ஏ.எஸ்.குணசிங்க தெரிவித்துள்ளார். அண்மைக்...
எவருக்கும் கடனில்லா? நாட்டை உருவாக்குவதே தமது நோக்கம் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். அனுராதபுரம் பகுதியில் இடம்பெற்ற கூட்டம் ஒன்றிலேயே ஜனாதிபதி கூறியுள்ளார். நாட்டின் பொருளாதாரம் கட்டியெழுப்பப்படுவதாகவும், இந்த வருடத்தில் சகல அரச ஊழியர்களுக்கும்...