நூறு ஏக்கர் காணி தனியாருக்கு வழங்கப்பட்டுள்ளது எனச் சுட்டிக்காட்டி அதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நாவலப்பிட்டிய போஹில், பாரண்டா தோட்ட தொழிலாளர்கள் இன்று (14) போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசாங்கத்தின் கட்டுப்பாட்டின் கீழுள்ள மக்கள் தோட்ட அபிவிருத்தி சபைக்கு...
70 சதவீத சம்பள உயர்வைக்கோரி இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தினரால் இன்று (01.10.2022) போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது. தலவாக்கலை நகரில் நடைபெற்ற இப்போராட்டத்தில் நாடு தழுவிய ரீதியில் உள்ள இலங்கை தோட்ட சேவையாளர் சங்கத்தின் பிரதிநிதிகள் பங்கேற்றிருந்தனர்....
அராஜகத்தில் ஈடுபடும் தோட்ட அதிகாரியை பதவி நீக்கம் செய்யுமாறு வலியுறுத்தி அவிசாவளை பென்றிக் தோட்ட மக்கள் இன்று (18) போராட்டத்தில் ஈடுபட்டனர். கொழும்பு − அவிசாவளை பிரதான வீதியில் பென்றிக் தோட்டத்துக்கு செல்லும் வழியை மறித்தே...
சர்வதேச மட்டத்தில் இலங்கை அரசாங்கம் இலங்கை அரசியல் யாப்புக்கு அமைவாக ஏற்றுக்கொள்ளப்பட்ட தொழிலாளர் உரிமைகளையும் நலன்களையும் சட்டத்திட்டங்களையும் பாதுகாப்பதற்காக மலையகத்தில் அகில இலங்கை தொழிற்சங்க காங்கிரஸ் என்ற புதிய தொழிற்சங்கம் ஒன்றினை உருவாக்கியுள்ளதாக அதன் பொதுச்...
மஸ்கெலியா பிரவுண்ஸ்விக் குயின்ஸ்லேண்ட் தோட்டத்தில் லயன் குடியிருப்பு தொகுதியில் ஏற்பட்ட தீயில் சுமார் 20 வீடுகள் வரை சேதமடைந்துள்ளன. இன்று பிற்பகல் 2 மணியளவில் குறித்த லயன் குடியிருப்பு ஒன்றில் ஏற்பட்ட தீ பின்னர் ஏனைய...
பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கு சம்பள நிர்ணய சபையில் தீர்மானிக்கப்பட்ட 1000 ரூபா கொடுப்பனவை தோட்ட நிறுவனங்கள் இன்று முதல் வழங்க வேண்டும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது. அதற்கான வர்த்தமானியை இரண்டு தினங்களுக்கு முன்னர் தான் அரச...
தோட்டத்தில் பணிபுரியும் தோட்டத் அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் தொடர்ந்தும் தாக்கப்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என சிலோன் தோட்ட அதிகாரிகளின் சங்கம் எச்சரிக்கின்றது. சாமிமலை, ஓல்டன் மற்றும் ஏனைய பகுதிகளில் தோட்ட அதிகாரிகள் தாக்கப்பட்ட சம்பவங்களுக்கு...
பெருந்தோட்டப்பகுதிகளில் பணியாற்றும் துறைமார் உட்பட தோட்ட அதிகாரிகளின் பாதுகாப்பை உறுதிப்படுத்துமாறு வலியுறுத்தியும், ஓல்டன் சம்பவத்துக்கு கடும் எதிர்ப்பை வெளியிட்டும் அட்டன், மல்லியப்பு சந்தியில் இன்று (03) கவனயீர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. தோட்ட துறைமார் சங்கத்தினாலேயே குறித்த...
பெருந்தோட்டத் தொழிலாளர்களின் 1000 ரூபா சம்பள உயர்வு தொடர்பான முக்கிய பேச்சு வார்த்தையொன்று இன்று கொழும்பில் நடைபெறவுள்ளது. ஏற்கனவே நடைபெற்ற பேச்சுவார்த்தைகள் எந்தவித இறுதித் தீர்மானமும் இன்றி முடிவுற்றுள்ள நிலையில் இன்றைய பேச்சுவார்த்தை மிக முக்கியத்துவம்...