நாட்டில் இன்று மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள சுழற்சி முறையிலான மின்வெட்டு நேரத்தை மாற்றியமைக்குமாறு பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு இலங்கை மின்சார சபைக்கு அறிவித்துள்ளது. தற்போது இடம்பெற்றுவரும் கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சைகள் காரணமாக இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பொதுப்பயன்பாடுகள்...
இன்று நாடு பூராகவும் சுழற்சி முறையிலான ஒரு மணித்தியால மின் வெட்டை அமுல்ப்படுத்த பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது. போதியளவிலான மின் உற்பத்தி இல்லாததால் இலங்கை மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைவாக இந்த...
ஒரு மணிநேரம் மற்றும் 45 நிமிடங்கள் மின்வெட்டை அமுல்படுத்துவதற்கு பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு அனுமதியளித்துள்ளது. அதனடிப்படையில் பிற்பகல் 2.30 க்கும் 6.30க்கும் இடைப்பட்ட நேரத்தில் ஒரு மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும். இதேவேளை, மாலை 6.30க்கும் இரவு...
இன்று மின்வெட்டு அமுல்படுத்தப்பட மாட்டாது என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார். எவ்வாறாயினும் மாலை 6 மணி முதல் இரவு 10 மணி வரையில் மக்கள் சிக்கனமாக மின்சாரத்தை பயன்படுத்துமாறு அவர்...
மின்சாரத் தடைக்கான எந்தவொரு கோரிக்கையையும் மின்சார சபை இன்று முன்வைக்கவில்லை என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
எதிர்வரும் ஒரு வாரத்திற்கு தேவையான எரிபொருளை தொடர்ச்சியாக இலங்கை மின்சார சபைக்கு வழங்குவதாக அமைச்சர் உதய கம்மன்பில உறுதியளித்துள்ளார். பொது பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவவர் ஜனக ரத்நாயக்க இதனை தெரிவித்துள்ளார். இதேவேளை, இன்று (02) மின்...
நுரைச்சோலை யுகதனவி மின் உற்பத்தி நிலையத்தில் ஏற்பட்ட கோளாறு தற்போது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. அதன்படி, தேசிய மின்கட்டமைப்பில் 100 மெகாவோட் மின்சாரம் சேர்க்கப்பட்டுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
எதிர்வரும் ஏப்ரல் மாதம் வரை மின் துண்டிப்பு இடம்பெறாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே உறுதியளித்துள்ளார். இது தொடர்பில் தேவையில்லாமல் அஞ்ச வேண்டியதில்ல என அவர் குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலை மின்நிலையம் தற்போது...
நுரைச்சோலை அனல் மின் நிலையத்தின் செயலிழந்த மின்பிறப்பாக்கி சீர் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இந்நிலையில், குறித்த மின் பிறப்பாக்கி சீர்செய்யப்பட்டு தற்போது 300 மெகாவோட் மின்சாரம் தேசிய மின் கட்டமைப்பில் இணைக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
நாளை (01) லங்கா IOC நிறுவனத்தின் ஊடாக மின்சார சபைக்கு எரிபொருளை கொள்வனவு செய்ய முடியும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காமினி லொகுகே தெரிவித்துள்ளார். அடுத்த வாரத்திற்கு மின்சார சபைக்கு தேவையான எரிபொருளின்...