தற்போது அமுலில் உள்ள ‘தனிமைப்படுத்தல் ஊரடங்குச்சட்டத்தை’ தொடர்ந்தும் நீடிப்பது குறித்து இன்று (27) தீர்மானிக்கப்படவுள்ளது. சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விசேட வைத்தியர் அசேல குணவர்தன இதனை தெரிவித்துள்ளார். கொவிட் தடுப்பு செயலணியின் விசேட கூட்டம்...
ஊரடங்கு உத்தரவின் போது 19 அத்தியாவசிய செயற்பாடுகளை முன்னெடுக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதுடன், இது தொடர்பான அறிக்கை ஒன்றை சுகாதார அமைச்சு வெளியிட்டுள்ளது. இதன்படி, சுகாதார சேவைகள், பொலிஸ் சேவை, கிராம அலுவலகர்கள் மற்றும் அனைத்து துறைகளைச்...
கிளிநொச்சி மாவட்டத்தில் அமைதியான நிலை தற்பொழுது காணப்படுகிறது. போக்குவரத்து மிக குறைவாக காணப்படுவதுடன், அத்தியாவசிய தேவைகள் மாத்திரம் இடம்பெறுகிறது. வீதி சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு தேவையற்ற நடமாட்டங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. ஏ 9 வீதியுடன் இணையும் வீதிகள் அனைத்திலும்...
தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு காலத்தில் அனைத்து ஏற்றுமதி துறை மற்றும் ஆடை தொழிற்சாலைகள் வழக்கம் போல் செயல்பட அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா இதனைத் தெரிவித்துள்ளார். இந்த காலப் பகுதியில் அனைத்துவிதமான அத்தியாவசிய...
நாடளாவிய ரீதியில் இரவு நேர ஊரடங்கு அமுல்படுத்தப்படவுள்ளதாக இராணுவத் தளபதி ஷவேந்திர சில்வா அறிவித்துள்ளார். இதற்கமைய, நாளை முதல் மறு அறிவித்தல் வரை தினமும் இரவு 10 மணி முதல் அதிகாலை 4 மணி வரை...