கைது செய்யப்பட்ட அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்தை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவரை எதிர்வரும் 19 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அவர் நேற்றைய தினம் கொம்பனி...
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் கொம்பனி தெரு பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார். பாவனையாளர் அலுவல்கள் அதிகார சபை அதிகாரிகளின் கடமைகளுக்கு இடையூறு விளைவித்தமை தொடர்பில் அவருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது....
ஜா-எல, நிவந்தம பிரதேசத்தில் 13 கிலோ கிராம் ஐஸ் ரக போதைப்பொருளுடன் இரண்டு பெண்கள் உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பொலிஸ் போதைப்பொருள் தடுப்பு பணியக அதிகாரிகளால் நேற்று (11) மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் குறித்த...
இந்தியாவில் இருந்து இலங்கைக்கு 32 இலட்சம் ரூபா பெறுமதியாக தடைச்செய்யப்பட்ட பொருட்கள் சிலவற்றை கடத்திய அறுவர் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். சிலாபம் கடற்பகுதியில் வைத்து நேற்றிரவு 11.30 அளவில் குறித்த படகு சுற்றிவளைக்கப்பட்டுள்ளது. ஆறு இலங்கையர்கள்...
மட்டக்களப்பு காத்தான்குடி பிரதேசத்தில் கைது செய்யப்பட்ட கொள்ளையர்களின் மோட்டர் சைக்கில் இருந்து கைக்குண்டு ஒன்றை நேற்று (09) மாலை மீட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்தனர். அண்மை காலமாக தாளங்குடா, பூசொச்சிமுனை போன்ற பிரதேசங்களில் வீதிகளால் தனிமையில் செல்லும்...
மன்னார் வளைகுடா கடல் வழியாக இலங்கைக்கு கடத்த இருந்த 30 இலட்சம் ரூபா மதிப்பிலான கடல் அட்டைகளை நேற்று (05) பறிமுதல் செய்த இந்திய கடலோர காவல்படை மற்றும் ராமநாதபுரம் மாவட்ட காவல் துறையினர் கடத்தலில்...
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவரை பொலிஸ் உத்தியோகத்தருக்கே பணத்துக்காக ஒழுங்குபடுத்திய கும்பல் ஒன்று சிக்கியுள்ளது. முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உள்பட நால்வரே இவ்வாறு கைது...
எந்தவிதமான சாட்சிகளோ, ஆதாரங்களோ இல்லாமல் திட்டமிட்ட வகையிலே மைத்திரிபால சிறிசேனவை ஆட்சிக்கு கொண்டு வந்தோம் என்ற நன்றிக் கடனுக்காக தமிழ் தேசிய கூட்டமைப்பினர் என்னை சிறையில் அடைத்தார்கள் என மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழு தலைவரும், பாராளுமன்ற...