ஆந்திரா மற்றும் தெலுங்கானா இடையே பல்வேறு இடங்களில் பெய்துவரும் கனமழை காரணமாக 10 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. கனமழையினால் தொடருந்து தண்டவாளங்கள் சில நீரில் மூழ்கியுள்ளதாகவும், சில இடங்களில் தண்டவாளங்கள் வெள்ளத்தால்...
பிரபல சமூக வலைதளமாக எக்ஸ் (X) தளம் திகழ்ந்து வரும் நிலையில் 24 மணி நேரத்துக்குள் பிரேசில் (Brazil)நாட்டில் எக்ஸ் தளம் முடக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. சமீபத்தில் பிரேசில் நாட்டில்...
காய்ச்சல், உடல் வலி, சளி, ஒவ்வாமை உள்ளிட்ட பிரச்சினைகளுக்கு பயன்படுத்தி வரும் 156 வகையான மாத்திரைகளுக்கு இந்திய மத்திய அரசு தடை விதித்துள்ளது. இதில் பெரசிட்டமோல் உட்பட்ட மாத்திரைகளும் அடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தப்படும் மருந்துகள்...
இந்தியாவின் ஜம்மு-காஷ்மீர் மாநிலம் பாரமுல்லாவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4.9 ஆக பதிவாகியுள்ளதோடு பாரமுல்லாவில் பூமிக்கு அடியில் 5 கிலோ மீட்டர் ஆழத்தில் இன்று...
ரஷ்யாவின் கிழக்கே உள்ள கடல் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் இன்று (18) அதிகாலை ரிக்டர் அளவுகோலில் 7 ஆக பதிவானதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் பசிபிக் பெருங்கடலில்...
எம்பொக்ஸ் நோய்த் தடுப்பூசிகள் உற்பத்தி செய்யும் செயற்பாடுகளை விரைவுபடுத்துமாறு உலக சுகாதார ஸ்தாபனம், விடயத்துடன் தொடர்புடைய நிறுவனங்களை அறிவுறுத்தியுள்ளது. எம்பொக்ஸ் நோய் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் உலக சுகாதார ஸ்தாபனம் அதனை உலக பொது சுகாதார...
எரிவாயு சிலிண்டர் வெடித்து மூதாட்டி மற்றும் இரண்டு சிறுமிகள் உயிரிழந்த சம்பவமொன்று இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் பதிவாகியுள்ளது. ஆந்திர மாநிலம் அன்னமய்யா மாவட்டம் கொத்தப்பேட்டையில் மூதாட்டி ஒருவர் இன்று அதிகாலை குழந்தைகளுக்கு பால் காய்ச்சுவதற்காக எரிவாயு...
ஜப்பானின் டோக்கியோவை பாதித்த ஆம்பில் புயலின் வேகம் அதிகரிக்கலாம் என சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.அடுத்த 12 மணித்தியாலங்களில் புயலின் வேகம் மணிக்கு 212 கிலோமீற்றராக அதிகரிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக ஜப்பானில் இசுமி நகரின்...
உலக சுகாதார அமைப்பு ஆபிரிக்காவில் உள்ள mpox வைரஸ் நோயின் புதிய மாறுபாட்டின் காரணமாக, சுகாதார அவசர நிலையை அறிவித்துள்ளது, இது அதன் மிக உயர்ந்த எச்சரிக்கை நிலையென தெரிவிக்கப்பட்டுளளது. 13 ஆபிரிக்க நாடுகளில் mpox...
ஜப்பான் பிரதமர் ஃபுமியோ கிஷிடா எதிர்வரும் செப்டம்பர் மாதம் தனது பதவியை இராஜினாமா செய்யவுள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். நேற்று அவர் உத்தியோகபூர்வ அறிக்கை ஒன்றை வெளியிட்டு இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.அதன்படி அடுத்த மாதம் தனது கட்சித்...