தமிழ் தேசிய கூட்டமைப்பின் பிரதிநிதிகள் இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் அலெய்னா டெப்லிட்ஸை (Alaina B. Teplitz) இன்று சந்தித்து கலந்துரையாடியுள்ளனர். இந்த சந்திப்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர்...
இன்று காலை பளை முல்லையடி பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். கிளிநொச்சி பளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட முல்லையடி பகுதியில் இன்று அதிகாலை வாகனம் ஒன்று நிறுத்தி வைக்க்பட்டுள்ளது. வவுனயா பகுதியில் இருந்து...
ஐக்கிய மக்கள் சக்தியின் வசமிருந்த நாவலப்பிட்டி நகர சபையின் அதிகாரம் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன (SLPP) வசமாகியுள்ளது. ஏற்கனவே ஐக்கிய மக்கள் சக்தியின் சார்பில் குறித்த நகர சபையின் தலைவராக சசாங்க சம்பத் சஜ்ஜிவ செயற்பட்டு...
தமிழகத்தில் வாழும் இலங்கை தமிழ் அகதிகளுக்கு குடியுரிமை வழங்குமாறு வலியுறுத்தி வரவு செலவுத் திட்ட கூட்டத்தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்படும் என தமிழகத்தின் சிறுபான்மையினர் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை அமைச்சர் K.S.மஸ்தான் தெரிவித்துள்ளார். சுமார் 80,000-இற்கும்...
முல்லைத்தீவு இரணைப்பாலை பகுதியில் வெடிக்காத நிலையில் நிலத்தில் புதையுண்ட பாரிய வெடிகுண்டு ஒன்று மீட்கப்பட்டுள்ளது. போரின் போது வீசப்பட்ட குண்டே இவ்வாறு வெடிக்காத நிலையில் காணப்பட்டுள்ளது. இவ்வாறு கண்டுபிடிக்கப்பட்ட குண்டு சுமார் 250 கிலோவிற்கும் அதிக...
நாவலப்பிட்டிய பகுதியைச் சேர்ந்த 13 வயதுடைய சிறுமி துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளார். சம்பவம் தொடர்பில் அவரது தந்தை உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன...
அக்கரபத்தனை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட அக்கரபத்தனை போபத்தலாவை காட்டுப் பகுதியில் விலங்குகளை வேட்டையாடி இறைச்சியாக்கி அதனை விற்பனை செய்து வந்தவரை அக்கரபத்தனை பொலிஸார் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவரிடம் இருந்து சுமார் 08 கிலோ கிராம்...
வெற்றுப் பூச்சாண்டிகளினால் மக்களுக்கு நன்மைகளை ஏற்படுத்தக்கூடிய திட்டங்களை தடுத்து நிறுத்த முடியாது என்று தெரிவித்துள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, நியாயமான கருத்துக்கள் இருக்குமாயின் அவை பரிசீலிக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். கௌதாரிமுனையில் இலங்கை சீன கூட்டு நிறுவனத்தினால்...
பாடசாலை ஆசிரியர்களுக்கு தடுப்பூசி ஏற்றும் வேலைத்திட்டததை பத்து நாட்களுக்குள் பூர்த்தி செய்யக்கூடியதாக இருக்கும் என்று கல்வி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்தார். இதுதொடர்பாக அமைச்சர் மேலும் தெரிவிக்கையில், நான்கு வாரங்களின் பின்னர் அனைத்து ஆசிரியர்களுக்கும் இரண்டாவது...
நாட்டின் 9 மாவட்டங்களுக்கு உட்பட்ட 29 கிராம உத்தியோகத்தர் பிரிவுகள் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளன. இதன்படி, குறித்த பகுதிகள் இன்று காலை 6 மணி முதல் அமுலாகும் வகையில் தனிமைப்படுத்தலில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளதாக, கொவிட் 19...