கோதுமை மாவின் விலையை மீண்டும் அதிகரிக்க தீர்மானித்துள்ளதாக பிரீமா நிறுவனம் தெரிவித்துள்ளது. அதனடிப்படையில் கோதுமை மா ஒரு கிலோவிற்கான விலை 17.50 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளது.
சுகாதார வழிக்காட்டல்களை உரியவாறு பின்பற்றாவிடின் எதிர்வரும் புதுவருடத்தில் கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் அபாயம் உள்ளதாக பொது சுகாதார வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹண எச்சரிக்கை விடுத்துள்ளார். அதேபோல் கொவிட் மரணங்களின் எண்ணிக்கையும்...
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும், அரசியல் செயற்பாட்டாளருமான மயில்வாகனம் திலகராஜ் தலைமையில் ‘மலையக அரசியல் அரங்கம்’ எனும் பெயரில் புதியதொரு அரசியல் அமைப்பு தொடங்கப்பட்டுள்ளது . இவ்வமைப்பானது சமூக அரசியலை இலக்காகக்கொண்டு ‘உரிமைசார்’ பயணத்தை மேற்கொள்ளவுள்ளது....
தென்னாபிரிக்காவில் அடையாளம் காணப்பட்ட புதிய கொவிட் வைரஸ் வகை நாட்டிற்குள் பிரவேசிக்கும் அபாயம் இருப்பதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. இதன் மூலம் நாட்டில் கொவிட் பிறழ்வு வகைகள் உருவாகும் அபாயம் உள்ளதாக அவர்கள்...
இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிம்பாபேயில் இருந்து விரைவில் அழைத்துவர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு அமுலாகவுள்ளது.
சிற்றுண்டிகள் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல்...
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனப்படும் கொவிக் வைரஸின் சமீபத்திய மாறுபாட்டில் “s” மரபணுவில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக கலாநிதி வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறுகிறார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி...