சலுகை விலைக்கு மஞ்சள் தூள் வழங்கக்கூடிய வகையில் வேலைத்திட்டம் ஒன்றை நடைமுறைப்படுத்தவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் ஜானக வக்கும்புர தெரிவித்துள்ளார். அதன்படி, நுகர்வோருக்கு ஒரு கிலோகிராம் மஞ்சள் தூளை ரூ.2,400க்கு சதொச விற்பனை நிலையங்களினூடாக கொள்வனவு செய்ய...
தற்போதுள்ள கொவிட்-19 சுகாதார வழிகாட்டுதல்களை மேலும் ஒரு மாதத்திற்கு நீடிக்க சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் நடவடிக்கை எடுத்துள்ளார். இதன்படி, இன்று (01) முதல் மார்ச் 31 ஆம் திகதி வரை உரிய சுகாதார வழிகாட்டுதல்களை...
இலங்கையில் தங்கியுள்ள ரஷ்ய மற்றும் உக்ரைன் சுற்றுலாப் பயணிகளின் விசா காலாவதியாகும் திகதியை நீடிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. அதனடிப்படையில், அவர்களின் விசா காலத்தை கட்டணம் அறவிடாது 02 மாதங்களுக்கு நீடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது...
ஜனவரி முதலாம் திகதி தொடக்கம் கடந்த 25 ஆம் திகதி வரையில் நாட்டில் இடம்பெற்ற வாகன விபத்துக்கள் 434 . இதில் 457 பேர் உயிரிழந்திருப்பதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த வாரத்தில் மாத்திரம் பதிவான மரண...
மின் உற்பத்தி நிலையங்களுக்கு எரிபொருளை வழங்குவதற்கான துரித வேலைத்திட்டத்தை தயாரிக்குமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சருக்கு பணிப்புரை விடுத்துள்ளார். மின் உற்பத்தி நிலையங்களுக்குத் தேவையான எரிபொருளைப் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை...
2022.02.15 தொடக்கம் 2022.10.14 வரையான எட்டு மாதங்களுக்கான 1.8 மில்லியன் பெற்றோல் (92 Unl) பீப்பாய்களை இறக்குமதி செய்யும் நீண்டகால ஒப்பந்தத்தை வழங்குவதற்காக பதிவு செய்யப்பட்ட விநியோகத்தர்கள் மற்றும் தற்காலிகமாக பதிவு செய்யப்பட்டுள்ள விநியோகத்தர்களிடமிருந்து விலைமுறி...
நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில் எரிபொருளுக்காக நீண்ட வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை வாகன சாரதிகளுக்கும், மக்களுக்கும் ஏற்பட்டுள்ளது. அந்தவகையில், அட்டன் மற்றும் நுவரெலியா, கொட்டகலை ஆகிய எரிபொருள் நிலையங்களை சூழ வாகனங்கள் அணிவகுத்து...
பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை வத்திக்கானில் பரிசுத்த பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளார். இலங்கை நேரப்படி மாலை 3.30 அளவில் கர்தினால் உள்ளிட்ட ஆயர்கள் குழு பாப்ரசர் பிரான்சிஸை சந்தித்துள்ளனர். இதன்போது உயிர்த்த ஞாயிறு தின...
நாளை காலை 8.30 மணி முதல் மாலை 5.30 மணி வரையான காலப்பகுதிக்குள் அனைத்து பிரிவினருக்கும் மூன்று மணி நேர மின்வெட்டு அமுல்படுத்தப்படும் என பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சாரத் தேவை அதிகரித்தால், இரவு...
அரச நிதியை முறையற்ற விதத்தில் பயன்படுத்திய குற்றச்சாட் டு வழக்கிலிருந்து நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஸ விடுவித்து விடுதலை செய்யப்பட்டுள்ளார்.