லங்கா IOC நிறுவனம் எரிப்பொருட்களின் விலைகளை அதிகரித்தள்ளதாக வெளியாகும் செய்தியில் எந்தவித உண்மையம் இல்லை என அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தள்ளார். விலை அதிகரிக்கப்பட்டுள்ளதாக பொய் பிரச்சாரங்களை முன்னெடுப்போருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும்...
நம்பிக்கையில்லாப் பிரேரணைக்கு ஆதரவளிக்க அரசாங்கத்தில் இருந்து விலகிய அனைத்து சுயாதீனமான பாராளுமன்ற உறுப்பினர்களும் இணங்கியுள்ளனர். சுயேட்சை பாராளுமன்ற உறுப்பினர்கள் இன்று (07) நடத்திய விசேட கலந்துரையாடலின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த முன்னாள் அமைச்சர் மஹிந்த...
5 ஆம் ஆண்டு புலமைப்பரிசில் பரீட்சைக்கான வெட்டுப்புள்ளிகள் எதிர்வரும் 20ஆம் திகதிக்கு முன்னர் வெளியிடப்படும் என கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது. இப்பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக பாடசாலை விவகாரங்களுக்கான மேலதிக செயலாளர் லலிதா எகொடவெல தெரிவித்துள்ளார்....
நாட்டில் பல்வேறு குழுக்கள் ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றார்கள். ஜனநாயக முறையில் போராடுவதற்கு அவர்களுக்கு உரிமையுண்டு. எனினும் குழப்பம் விளைக்கும் வகையில் செயறப்படுதல், பொது மக்கள் அல்லது பொது பாதுகாப்புக்கு பாதிப்பு ஏற்படும் வகையில்...
நாடு முழுவதும் அமுலாகும் வகையில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அவசர கால சட்டம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. நாட்டின் நலனை பாதுகாப்பதற்கும், மக்களுக்கு அத்தியாவசியப் பொருட்கள் மற்றும் சேவைகளைப் பேணுவதற்கும் அரசியலமைப்பின் மூலம் ஜனாதிபதிக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரங்களுக்கு அமைவாக...
பாராளுமன்றம் எதிர்வரும் மே மாதம் 17ஆம் திகதி வரை ஒத்திவைக்கப்படுவதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுத்துள்ளார். இன்று மாலை 5.30 மணிக்கு இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளதாக அமைச்சர் நாலக கொடஹேவா தெரிவித்துள்ளார். நாட்டின் தற்போதைய நிலைமை தொடர்பில் கலந்துரையாட இவ்வாறு...
நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் அரசுக்கு எதிரான இன்றைய (06.05.2022) ஹர்த்தால் போராட்டம் காரணமாக மலையகமும் முழுமையாக முடங்கியுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக இன்று நாடளாவிய ரீதியிலான பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இதன்படி நாடளாவிய ரீதியில் இன்று ஹர்த்தால் மற்றும் பணிப்புறக்கணிப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளது. நாடளாவிய ரீதியில் முன்னெடுக்கப்பட்டு வரும் எதிர்ப்பு நடவடிக்கைக்கு அமைய ஜனாதிபதி...
நுரைச்சோலையில் ஏற்பட்டுள்ள மின்தடை காரணமாக மின் உற்பத்திக்கு டீசல் வழங்குவதற்கு முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார். போதுமான பெட்ரோல் 92 ஒக்டோன் மற்றும் சூப்பர் டீசல் பங்குகள் சந்தைக்கு வெளியிடப்பட்டுள்ளதாகவும் அவர்...