குறைந்த வருமானம் கொண்ட குடும்பங்கள், முதியவர்கள், ஊனமுற்றோர் மற்றும் சிறுநீரக நோயாளர்களுக்கு மே மாதம் முதல் ஜூலை மாதம் வரை மேலதிக கொடுப்பனவுகளை வழங்குவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. நாட்டில் தற்போது நிலவுகின்ற பொருளாதார நெருக்கடிகளால்...
திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களது ஒரு மாத சம்பளத்தை முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு வழங்க உள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் கிடைக்கும் நிதியைக் கொண்டு இலங்கை மக்களுக்குத் தேவையான பொருட்கள் வாங்கி அனுப்பி வைக்கப்படும்...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான இரண்டு நம்பிக்கையில்லாப் பிரேரணைகளை ஐக்கிய மக்கள் சக்தி, சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவிடம் கையளித்துள்ளது என்று அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்துள்ளார்.
அரசாங்கத்திற்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையை எதிர்க்கட்சி கொண்டுவருமானால், அதனை எதிர்கொள்ள அரசாங்கம் தயார் என அரசாங்க முதற்கோலாசான் , அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். எதிர்க்கட்சியின் பிளவு காரணமாக அந்த யோசனையின் ஊடாக அவர்களின் எதிர்ப்பார்ப்பை...
நாடு தற்போது எதிர்கொண்டுள்ள நெருக்கடி நிலையில், யாரும் தேர்தலை நடத்த வேண்டும் என்று கோரவில்லை என்று அமைச்சரவை பேச்சாளரும் வெகுஜன ஊடக அமைச்சருமான கலாநிதி நாலக்க கொடஹேவா தெரிவித்துள்ளார். அரசாங்க தகவல் திணைக்களத்தின் கேட்போர் கூடத்தில் இன்று...
நாட்டின் இன்றைய பொருளாதார நெருக்கடி நிலையால் பாதிக்கப்பட்டுள்ள குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு நிவாரண தொகையை வழங்க அமைச்சரவை தீர்மானித்துள்ளது. இதற்கமைய அடையாளம் காணப்பட்ட குடும்பங்களுக்கு 3 மாதங்களுக்கு இந்த நிவாரண தொகை வழங்கப்படவுள்ளதாக வர்த்தகத்துறை...
நேற்று (02) முதல் அமுலுக்கு வரும் வகையில் உள்நாட்டு அரிசிக்கான அதிகபட்ச சில்லரை விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடர்பான அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் நுகர்வோர் விவகார அதிகார சபையினால் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைவாக , வெள்ளை மற்றும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 51 கோடியே 38 லட்சத்து 28 ஆயிரத்து 165 ஆக அதிகரித்துள்ளது. இது நேற்று 51 கோடியே 35 லட்சத்து 27 ஆயிரத்து 290 ஆக இருந்தது. ...
“மதங்கள் போதிக்கும் சமூகக் கோட்பாடுகளை சமூக நலனுக்கான செய்திகளாகப் பயன்படுத்த வேண்டிய பொறுப்பு நம் அனைவருக்கும் உண்டு “என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். ஜனாதிபதியின் புனித...
“பிறர் குறித்த உணர்வுடன் தியாக மனப்பாங்குடன் செயற்படுமாறு நான் உங்கள் அனைவரிடமும் கேட்டுக் கொள்கிறேன்” என்று பிரதமர் மஹிந்த ராஜபக்க்ஷ ,புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில் தெரிவித்துள்ளார். பிரதமர் புனித ரமழான் நோன்புப்பெருநாளை முன்னிட்டு...