நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றும் பிற்பகல் ஒரு மணிக்கு பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி மேல், சபரகமுவ, மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும்...
நாட்டில் இன்றும் (15) பல பிரதேசங்களில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இதன்படி, தென், கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மற்றும் பொலன்னறுவை மாவட்டங்களிலும், அவ்வப்போது மழை பெய்யுக்கூடும்...
நாட்டின் பல பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. கிழக்கு, ஊவா, மேல், சபரகமுவ மற்றும் தென் மாகாணங்களில் 75 மில்லீமீற்றருக்கும் அதிக அளவிலான மழைவீழ்ச்சி எதிர்பார்க்கப்படுவதாக...
நிலவும் மழையுடனான காலநிலை நாளை முதல் அதிகரிப்பதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் யாழ்ப்பாணம், முல்லைத்தீவு, மாத்தளை மாவட்டங்களின் சில இடங்களிலும் மழை பெய்யக்கூடும்....
நாட்டின் பல பகுதிகளில் இன்று (08) பிற்பகல் 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மத்திய, சப்ரகமுவ, மேல் மற்றும்...
பலாங்கொடை ஹட்டன் பிரதான வீதியில் பலாங்கொடை பின்னவல பகுதியில் பாரிய மண்சரிவொன்று ஏற்பட்டுள்ளது. இதனால் அந்த வீதியில் இன்று (08) அதிகாலை முதல் போக்குவரத்து முற்றாக தடைப்பட்டுள்ளது. நேற்று (07) இரவு பெய்த கடும் மழையுடன்...
நேற்றைய (03) நிலவரப்படி, தென்மேற்கு வங்காள விரிகுடா கடற்பகுதியில் “மிக்ஜாம்” சூறாவளி நேற்றைய தினம் (03.12.2023) வரைக்கும் 12.8° வடக்கு அட்சரேகை மற்றும் 81.6° கிழக்கு தீர்க்கரேகைக்கு அருகில் யாழ்ப்பாணத்தில் இருந்து சுமார் 365 கிலோ...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நான்கு மாவட்டங்களுக்கு மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பதுளை, கண்டி, இரத்தினபுரி மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்தநிலையில், இரத்தினபுரி மாவட்டத்தின், சில...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்றிரவு வேளையில் மழையுடனான வானிலை நிலவக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது. வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மழையுடனான வானிலை நிலவக்கூடும். கிழக்கு மாகாணத்திலும் பொலன்னறுவை மாவட்டத்திலும்...
தென் கிழக்கு வங்காள விரிகுடா கடற்பரப்புகளுக்கு மேலாக விருத்தியடைந்த வளிமண்டலத் தளம்பல் நிலை காரணமாக நாளை முதல் (29ஆம் திகதி) அடுத்த சில நாட்களுக்கு நாடு முழுவதும் மழையுடனான வானிலை நிலைமையில் அதிகரிப்பு ஏற்படும் என...