நாட்டிள் சில பகுதிகளில் பெய்து வரும் மழை வீழ்ச்சி குறைவடையும் என வளிமண்டலவியல் திணைக்கம் எதிர்வு கூறியுள்ளது. வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் நிலவும் வறட்சியான காலநிலையில் மாற்றம் எதிர்பார்க்கப்படுவதாக அந்த திணைக்களம்...
வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் முல்லைத்தீவு மாவட்டத்திலும் மழையுடன் கூடிய காலநிலை நிலவும் என எதிர்பார்க்கப்படுகின்றது. நாட்டின் பல பகுதிகளில் சீரான வானிலை நிலவும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. திணைக்களம் வெளியிட்டுள்ள...
நாட்டின் சில பகுதிகளில் இன்று (14) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படி மத்திய,...
மத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் சிறிதளவு மழை பெய்யக்கூடும் என சிரேஸ்ட வானிலை அதிகாரி கலாநிதி மொஹமட் சாலிஹீன் தெரிவித்தார். இன்றைய வானிலை குறித்து அவர் மேலும் கூறுகையில், நாட்டின் ஏனைய பிராந்தியங்களில் சீரான...
நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று (13) மழை அல்லது இடியுடன் கூடிய மழைவீழ்ச்சி பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. வளிமண்டலவியல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதன்படிஇ கிழக்கு...
நாட்டில் நிலவும் தொடர் மழை காரணமாக 13 மாவட்டங்களில் 33 ஆயிரத்து 687 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் மொனராகலை, நுவரெலியா மற்றும் பொலன்னறுவை ஆகிய மாவட்டங்களில் இதுவரை 3 மரணங்கள் பதிவாகியுள்ளன. மழையால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு...
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுவரையில் 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 112 வீடுகள்...
⭕️ *_அம்பாறை மாவட்டம்_* : – பொத்துவில் 73.8mm அம்பாறை 83.8mm இக்கினியாகலை 133.5mm எக்கல் ஓய 94.0mm பன்னலகம 96.7mm மகா ஓய 43.7mm பாணமை 79.1mm லகுகல 71.2mm திகவாவி 104.2mm அக்கரைப்பற்று...
இலங்கையின் வடக்கு, கிழக்கு, ஊவா, மத்திய மற்றும் தென் மாகாணங்களில் இன்றும் நாளையும் மழையுடனான வானிலை அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது. இந்த காலப்பகுதியில் தீவின் பெரும்பாலான பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும்...
நாளை (07) முதல் நாட்டின் பல மாகாணங்களில் மழையுடனான வானிலையில் அதிகரிப்பு எதிர்பார்க்கப்படலாம் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது. இதன்படி, வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களில் மழைவீழ்ச்சி அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக...