Connect with us

வானிலை

7 மாகாணங்களில் வெப்பநிலை அதிகரிப்பு !

Published

on

  நாட்டின் 07 மாகாணங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்து காணப்படும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.இதன்படி வடக்கு, வடமத்திய, மேற்கு, சப்ரகமுவ, கிழக்கு, தெற்கு மற்றும் வடமேல் மாகாணங்களில் உள்ள பல பகுதிகளில் வெப்பநிலையானது மனித உடலால் உணரப்படும் அளவினை விட அதிகரித்துக் காணப்படும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.மொனராகலை மாவட்டத்தின் சில இடங்களில் இன்று வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.வெப்பநிலை அதிகரித்துக் காணப்படும் பகுதிகளில் தங்களை பாதுகாத்துக்கொள்ள தேவையான நடவடிக்கைகளை பின்பற்றுமாறு வளிமண்டலவியல் திணைக்களம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *