கொழும்பு நகரில் சிறியளவான மழைவீழ்ச்சியின் போதும் வெள்ளத்தில் மூழ்கும் 22 இடங்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக கொழும்பு மாநகர சபையின் மேலதிக ஆணையாளர் நதீகா தமயந்தி தெரிவித்துள்ளார். கால்வாய்களை மறித்து பல கட்டிடங்கள் நிர்மாணிக்கப்பட்டுள்ளமையே இதற்கு...
தேயிலை பயிர்ச்செய்கைக்கான உரங்களின் விலையை 2,000 ரூபாவால் குறைக்க விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தீர்மானித்துள்ளார். இந்தநிலையில், T-750, T-709 மற்றும் T-200 ஆகிய உர வகைகளின் விலையே இவ்வாறு குறைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி T-750...
ஒன்பதாவது பாராளுமன்றத்தின் நான்காவது சபை அமர்வு எதிர்வரும் 24 ஆம் திகதியுடன் முடிவுக்கு கொண்டுவரப்படவுள்ளதாக சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன அறிவித்துள்ளார். அதற்கமைய, ஒன்பதாவது பாராளுமன்றத்தின் ஐந்தாவது சபை அமர்வு எதிர்வரும் பெப்ரவரி மாதம் 07...
மேலதிக வகுப்புகளுக்கு மாணவர்களை அதிகளவில் இணைத்துக்கொள்ளும் நோக்கில் பரீட்சை வினாத்தாள்களை ஆசிரியர்கள் சமூக வலைத்தளங்களில் வெளியிடுகின்றார்களா என்பது தொடர்பில் ஆராய வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேம ஜயந்த தெரிவித்துள்ளார். இந்த வருட உயர்...
72 சுகாதார நிபுணர் சங்கங்கள் இணைந்து இன்று காலை 6.30 முதல் அடையாள பணிப்புறக்கணிப்பு போராட்டத்தை முன்னெடுத்துள்ளன. மருத்துவர்களுக்கு அரசாங்கத்தால் வழங்க தீர்மானித்துள்ள 35,000 ரூபாய் போக்குவரத்து கொடுப்பனவை தங்களுக்கும் வழங்க வேண்டும் என கோரி,...
வடக்கு, தெற்கு, கிழக்கு மற்றும் மேற்கு என நாட்டில் நாலா பகுதிகளிலும் வாழும் சிங்கள, தமிழ், முஸ்லிம் என அனைத்து இன மக்களும் நாட்டில் நிலவும் வங்குரோத்து நிலை காரணமாக மிகவும் உதவியற்ற நிலைக்கு ஆளாகியுள்ளனர்...
நாடு முழுவதும் உள்ள விரிவான உள்கட்டமைப்பு ஆதரவின் மூலம் சுமார் 1.8 மில்லியன் குடும்பங்கள் நிவாரணம் பெறுகின்றன. 1.5 மில்லியன் அரசாங்க ஊழியர்களுக்கு சம்பள கொடுப்பனவுகள் போன்ற வசதிகள் விரிவுபடுத்தப்பட்டுள்ளன என்று சுகாதார அமைச்சர் ரமேஷ்...
வற் வரியை முறையாகப் பெற்றால் மட்டுமே, வரிக் குறைப்பைப் பரிசீலிக்க முடியும் என்று நிதி இராஜாங்க அமைச்சர் செஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். இதன் மூலம் கிடைக்கும் வருமானத்தின் மூலம் அரச ஊழியர்களுக்கான ஓய்வூதியம் உள்ளிட்ட...
இலங்கைக்கு வருகை தந்துள்ள சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) குழு யாழ்ப்பாணத்துக்கு விஜயம் செய்யவுள்ளது. வடமாகாண ஆளுநர் பி.எஸ்.எம்.சாள்ஸ் உள்ளிட்ட பல தரப்பினருடனும் இன்று (14.01.2024) நாணய நிதியத்தின் பிரதிநிதிகள் சந்திப்பில் ஈடுபடவுள்ளனர். இலங்கைக்குப் பயணம்...
அனைத்து அரசாங்க அதிகாரிகளின் சம்பளம், கொடுப்பனவுகள் மற்றும் பயணச் செலவுகளை கடுமையாக கட்டுப்படுத்தும் சுற்றறிக்கையை நிதியமைச்சகம் வெளியிட்டுள்ளது. சுற்றறிக்கையின்படி, மாதாந்திர கூடுதல் நேரத் தொகை அடிப்படைச் சம்பளத்தை விட அதிகமாக இருக்கக்கூடாது மற்றும் விடுமுறை ஊதியம்,...