ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதியை அறிவித்து தேர்தல்கள் ஆணைக்குழுவினால் அதி விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அதற்கமைய 2024 ஜனாதிபதித் தேர்தல் மற்றும் அதற்கான வாக்களிப்பு/ வாக்கெடுப்பு இடம்பெறும் திகதியாக செப்டெம்பர் 21, சனிக்கிழமை என அறிவிக்கப்பட்டுள்ளது....
இரண்டு வருடங்களில் இந்த நாட்டில் நடைமுறைப்படுத்தப்பட்ட புரட்சிகரமான வேலைத்திட்டம் ‘உறுமய’ வேலைத்திட்டம் ஆகும் வடக்கு/கிழக்கில் 70% காணி உரிமை தீர்வும், ஏனைய மாகாணங்களில் 99% தீர்வும் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து காணிகளும் அடையாளம்...
ஏற்றுமதி பொருளாதாரத்தை நோக்கி நாட்டை நகர்த்த, இலங்கை தேயிலை கைத்தொழிலை அனைத்து பரிமாணங்களிலும் ஊக்குவித்தல் இன்றியமையாதது எனவும் இதற்கான முறையான திட்டம் அரச மற்றும் தனியார் துறைகளுடன் இணைந்து செயற்படுத்தப்படும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க...
வருவாய் நிர்வாக முகாமைத்துவ தகவல் முறைமையை (RAMIS) எவ்வாறு திறம்பட பயன்படுத்துவது என்பது குறித்து ஆராய்ந்து பரிந்துரைகளை வழங்குவதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை உபகுழுவின் அறிக்கை அண்மையில் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிடம் கையளிக்கப்பட்டது. நிதி,...
நிலையான பொருளாதார முறைமையின் கீழ் நாட்டை முன்னோக்கி கொண்டுச் செல்வதற்கான அநேக சட்டத் திருத்தங்கள் தற்போதும் மேற்கொள்ளப்பட்டுள்ளன ஆட்சி மாறும் போது கொள்கைகள் மாற்றம் அடைவது நாட்டின் பெரும் பிரச்சினையாகியுள்ளது. எனவே அந்த பிரச்சினைக்கு தீர்வு...
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களைச் சேர்ந்த திறமையான அனைத்து மாணவர்களும் கல்வியை இடைவிடாது தொடர வேண்டும் எனவும் இதற்காக ஜனாதிபதி நிதியம் புலமைப் பரிசில்களை வழங்கும் எனவும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். சாதாரண தர,...
உள்நாட்டு விவசாயத்தை ஊக்குவிப்பதற்காக தற்போதைய அரசாங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்டுள்ள திட்டமிடப்பட்ட விவசாய நவீனமயமாக்கல் வேலைத்திட்டத்தின் காரணமாக இனிமேல் விவசாயிகளை அரசியல் கையாட்களாக்க முடியாது என கமத்தொழில் மற்றும் பெருந்தோட்ட கைத்தொழில் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.சிறு மற்றும்...
தெற்கின் சிங்களத் தலைமைகளால் இதுவரை தமிழர்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற முடியாமல் போயுள்ளதால், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை களமிறக்க வடக்கில் இணக்கப்பாடு ஏற்பட்டுள்ளது. முள்ளிவாய்க்காலின் பின்னரான கடந்த பதினைந்து ஆண்டுகளில், இலங்கைத் தீவின்...
பாராளுமன்றத்தின் பாரம்பரியம் மற்றும் ஜனநாயக உரிமைகள் குறித்தும் பார்லிமேந்துவே பலஹத்காரய (பாராளுமன்றத்தின் பலவந்தம்) நூலின் ஊடாக மக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டுள்ளது. நதீரா மடுகல்ல எழுதிய பார்லிமேந்துவே பலஹத்காரய (“பாராளுமன்றத்தின் பலவந்தம் – பொலிஸ் அழைக்கப்பட்டு அவையிலிருந்து வெளியேற்றப்பட்ட...
அரச சேவையில் நிலவும் சம்பள முரண்பாடுகளை நிவர்த்தி செய்ய நியமிக்கப்பட்ட நிபுணர் குழு, சம்பளம் மற்றும் கொடுப்பனவுகளைத் திருத்துவதற்கான முன்மொழிவுகளைக் கோரியுள்ளது. இதற்கான விண்ணப்பப் படிவத்தை ஜனாதிபதி அலுவலகத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளமான www.presidentsoffice.gov.lk இலிருந்து பதிவிறக்கம் செய்ய முடியும்....