Connect with us

முக்கிய செய்தி

மீண்டும் நீதி அமைச்சராக அலி சப்ரி….!

Published

on

ஜனாதிபதி தேர்தலுக்காக அண்மையில் இராஜினாமா செய்த விஜயதாஸ ராஜபக்ஷ வகித்த நீதி, சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சராக, அலி சப்ரி
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க முன்னிலையில் சத்தியப்பிரமாணம் செய்து கொண்டுள்ளார்.

அமைச்சர் அலி சப்ரி ஏற்கனவே வெளிநாட்டலுவல்கள் அமைச்சராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.இதற்கு முன்னதாக, கடந்த கோட்டாபய ராஜபக்ஷ அரசாங்கத்தில் அலி சப்ரி நீதி அமைச்சராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.