வரலாற்றில் அதிகளவு காய்கறிகளின் விலை நேற்று (03ம் திகதி) பதிவாகியுள்ளது. தம்புள்ளை மொத்த சந்தையில் பெறப்படும் 60% மரக்கறிகளின் மொத்த விலை கிலோ ஐந்நூறு ரூபாவைத் தாண்டியுள்ளதாக வர்த்தக சங்கத்தின் தலைவர் தெரிவித்தார். 📍கோவா, 📍போஞ்சி,...
தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் குருந்துகஹஹ தெப்மவில் இருந்து பத்தேகம வரையில், லொறி ஒன்றும் வேன் ஒன்றும் மோதி விபத்துக்குள்ளானதில் தாயும் மகளும் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். இலங்கை வங்கியின் பரவகும்புக கிளையின் உதவி முகாமையாளராக கடமையாற்றிய...
தமிழ் இளைஞர் பொலிஸ் காவலில் உயிரிழந்த சம்பவம் கொலையே என மீண்டும் உறுதிப்படுத்தியுள்ள யாழ். நீதவான் நீதிமன்றம், வழக்கின் தீர்ப்பை வழங்கும் வகையில், குற்றப்பத்திரியை உயர் நீதிமன்றத்திற்கு அனுப்பி வைக்குமாறும் உத்தரவிட்டுள்ளது. இந்த வழக்கு செவ்வாய்க்கிழமை...
இலங்கை சுதந்திரம்அடைந்த பிறகு இதுவரை இல்லாத வகையில் கடந்த வருடம் (2023) 474 யானைகள் உயிரிழந்துள்ளன.கடந்த பல வருடங்களாகவேஇலங்கையில் தொடர்ச்சியாகவே யானைகளின் இறப்பு அதிகரித்து வருகிறது. இந்த எண்ணிக்கை2022ஆம் ஆண்டு 439 என்ற அளவில் இருந்தது....
அதன்படி வவுனியா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளி ஒருவர் கொரோனா தொற்று காரணமாக உயிரிழந்துள்ளார். உயிரிழந்தநபர் சிறுநீரக நோய் காரணமாக வவுனியா பொது வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி குறித்த நபர் நேற்றைய...
இலங்கை மின்சார சபையை தனியார் மயப்படுத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து பாரிய போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது. இந்த போராட்டம் இன்று (03.01.2024) கொழும்பில் உள்ள மின்சார சபையின் பிரதான காரியாலயத்திற்கு முன்பாக முன்னெடுக்கப்பட்டுள்ளது. அதானி குழுமத்திற்கு விற்பனை...
உயர்தர அட்டவணையில் சிறிய மாற்றம் ஏற்பட்டுள்ளமை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு, பரீட்சை ஆணையாளர் நாயகம் விண்ணப்பதாரர்களிடம் கோரிக்கை விடுத்துள்ளார். இது தொடர்பில் மேலும் கருத்து தெரிவித்த பரீட்சைகள் ஆணையாளர் நாயகம், இந்த முறை ஒரு புதிய...
வரி இலக்கத்தை (TIN) பெறுவதற்கு பதிவு செய்வதன் மூலம் 18 வயதுக்கு மேற்பட்ட ஒவ்வொருவரும் வருமான வரி செலுத்த வேண்டும் என்று அர்த்தமில்லை என நிதி அமைச்சை மேற்கோள் காட்டி ஜனாதிபதி ஊடகப் பிரிவு தகவல்...
வடமராட்சி கிழக்கு – நித்தியவெட்டை பகுதியிலுள்ள குறுக்கு வீதியொன்றில் இளைஞர் ஒருவரின் சடலம் இன்று (02) காலை மீட்கப்பட்டுள்ளது. நித்தியவெட்டை பகுதியை சேர்ந்த 23 வயதான இளைஞரின் சடலம் மீட்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். நேற்று...
நாடு முழுவதும் உள்ள வர்த்தக நிலையங்களில் மரக்கறிகளின் விலை வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. தற்போது பெய்து வரும் கனமழையால் மரக்கறி முற்றாக அழிந்துள்ளதால், விலை மேலும் தாறுமாறாக உயர்ந்துள்ளதாக பொருளாதார மையங்களின் வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்....