முஸ்லிம் சமூகம் உட்பட எந்த ஒருநபரினதும் இறுதிக் கிரியையையும் மத ரீதியாகவோ அல்லது கடைசி விருப்பத்தின் படியோ மேற்கொள்வதற்கு தேவையான ஏற்பாடுகளை செய்வதற்கு புதிய குழுவொன்று நியமிக்கப் போவதாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க கண்டி கட்டுகெலே...
மலைநாட்டு நடனக் கலையைப் பாதுகாத்து, தொடர்ந்து பேணுவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆராய குழுவொன்று நியமிக்கப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார். கலாச்சார அலுவல்கள் அமைச்சு, கட்புல அரங்கேற்றக் கலைகள் பல்கலைக்கழகம் உள்ளிட்ட...
எதிர்வரும் 11ஆம் திகதி முதல் 14ஆம் திகதி வரையான நீண்ட விடுமுறைக்கு அமைய கடமைகளை நிறைவேற்றுவது தொடர்பான அறிவிப்பை, பொதுநிர்வாக, உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு வெளியிட்டுள்ளது. அனைத்து மாவட்ட செயலாளர்கள், பிரதேச...
காத்தான்குடியில் வீடொன்றுக்குள் சூட்சுமமான முறையில் நடத்திச்செல்லப்பட்ட சட்டவிரோத பதிவாளர் அலுவலகம் சுற்றிவளைக்கப்பட்டதில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேகநபரிடமிருந்து தரிசுக் காணிகளுக்கான 205 உறுதிப்பத்திரங்கள், 58 வெற்று உறுதிப்பத்திரங்கள், 63 காணி மாற்று உறுதிப் பத்திரங்கள், வெவ்வேறு அதிகாரிகளின்...
அறிவைப் புதுப்பித்தல் என்பது கல்வியின் பாரிய பணியாக மாறியுள்ளதாகவும், அடுத்த 75 வருடங்களில் நாடு முன்னோக்கிச் செல்ல வேண்டுமாயின் கல்வி முறைமையில் புதிய மாற்றம் ஏற்பட வேண்டுமென ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க குறிப்பிட்டார்.நவீன தொழிநுட்பமும் அறிவும்...
சர்வதேச நாணய நிதியத்தின் இரண்டாவது மீளாய்வு முடிவடைவதற்குள், வர்த்தகக் கடன் வழங்குநர்களுடன் இலங்கை ஒரு உடன்பாட்டை எட்ட முடியும் என்பதில் ‘வலுவான எதிர்பார்ப்பு உள்ளது’ என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது.இலங்கை தற்போது 12 பில்லியன்...
ஏப்ரல் – 21 பயங்கரவாத தாக்குதல் தொடர்பான ஒத்திவைப்பு வேளை விவாதத்தை, இம்மாதம் 24, 25 மற்றும் 26 ஆம் திகதிகளில் பாராளுமன்றத்தில் நடத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாராளுமன்ற உறுப்பினர் ஜி.எல் பீரிஸ் தலைமையிலான சுதந்திர மக்கள் சபையின் 6 பேர் இன்றைய தினம் ஐக்கிய மக்கள் சக்தியின் புதிய கூட்டணியில் இணைந்து கொண்டுள்ளதாக கைசாத்திட்டுள்ளனர்.இதன்படி, ஜி.எல் பீரிஸ், டிலான் பெரேரா, நாலக கொடஹேவா,...
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் எண்ணக்கருவிற்கமைய ஆரம்பிக்கப்பட்ட அஸ்வெசும, உறுமய, மலைநாட்டுத் தசாப்தம் உள்ளிட்ட வேலைத் திட்டங்களின் பலன்களை மக்களுக்குப் பெற்றுக்கொடுக்க அரசியல்வாதிகளைப் போன்று அரசாங்க அதிகாரிகளும் ஒத்துழைக்க வேண்டியது அவசியமென ஜனாதிபதியின் தொழிற்சங்கப் பணிப்பாளர் நாயகம்...
பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய அசௌகரியங்களை குறைத்து தமிழ் சிங்கள புத்தாண்டு விடுமுறையின் போது அத்தியாவசிய சேவைகளை சீராக செயற்படுத்துமாறு ஜனாதிபதி உரிய அரச நிறுவனங்கள் மற்றும் அமைச்சுகளுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.