பயங்கரவாத தடைச் சட்டத்திற்குப் பதிலாக, புதிய சட்டமூல வரைவு வர்த்தமானியில் வெளியிடப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலைகள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சரின் அறிவுறுத்தலுக்கு அமைய, புதிய சட்டமூலம் வெளியிடப்பட்டுள்ளது. ‘பயங்கரவாதத்திற்கு எதிரானது’ எனப் பெயரிப்பட்டுள்ள இந்த சட்டமூலம்,...
பால் மாவின் விலை உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் கணிசமாக குறைக்கப்படுகிறது.இறக்குமதி செய்யப்படும் பால் மாவின் விலையை உடனடி அமுலுக்கு வரும் வகையில் குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.இதன்படி, ஒரு கிலோ பால் மாவின் விலை 200 ரூபாவிலிருந்தும்,...
தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுத்த போதிலும் பல்கலைக்கழக பரீட்சைகளை நடத்துவதற்கு,தீர்மானிக்கப்பட்டுள்ளதாக பல்கலைக்கழக ஆசிரியர் சங்கங்களின் சம்மேளனம் தெரிவித்துள்ளது.அரசாங்கத்தின் வரிக் கொள்கை, மின்சாரக் கட்டண அதிகரிப்பு போன்றவற்றுக்கு எதிராகத் தமது எதிர்ப்பை வெளிப்படுத்தும் வகையில்,நாடளாவிய ரீதியில் பல்வேறு தொழில்...
!இன்று காலை எல்லவல நீர்வீழ்ச்சியில்யில் நீராடச்சென்ற 10 பேரில் நால்வர் உயிரிழப்புஇருவர் கல்முனைக்குடியைச்சேர்ந்தவர்கள் மற்றையோர் சாய்ந்த மருதூரைச்சேர்ந்த ஒருவரும்சம்மாந்துறையைச்சேர்ந்தஒருவருமாவார்.
“அனைவருக்கும் வீடு” திட்டத்தில் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீடுகள் நிர்மாணம் “அனைவருக்கும் வீடு” திட்டத்தின் கீழ் இவ்வருடம் 648 மில்லியன் ரூபா செலவில் 864 வீட்டுத் தொகுதிகளை நிர்மாணிக்க திட்டமிடப்பட்டுள்ளது… இந்தியாவின் உதவியில் 760...
ஹொரண இரத்தினபுரி வீதியில் பொரலுகொட முதலீட்டு ஊக்குவிப்பு வலயத்திற்கு முன்பாக தனியார் பேருந்து ஒன்று இன்று காலை (21) தீப்பற்றி எரிந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.தீப்பிடித்தவுடன், பயணிகள் வெளியே குதித்து தனது உயிரைக்...
உள்ளூராட்சி தேர்தல் நடவடிக்கைகளில் தலையிடுவதில்லை என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. உள்ளூராட்சித் தேர்தல் நடவடிக்கைகளில் சர்வதேச நாணய நிதியம் தலையிடாது என இலங்கைக்கான சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் மசாஹிரோ நோசாக்கி (Masahiro Nozaki)...
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய விலையான 325.26 ரூபாவில் இருந்து 327.20 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது. அதேவேளை...
இவ்வருடம் இரண்டு மில்லியன் கனமீற்றர் கடல் மணலை பெற்றுக்கொள்ள எதிர்பார்க்கப்படுவதாக இலங்கை காணி அபிவிருத்தி கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது.நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்கவின் பணிப்புரைக்கு அமைவாக இந்த திட்டம் நடைமுறைப்படுத்தப்படும்.கழுவி தேவையான தரத்தில்...
நேற்றையதினத்துடன் ஒப்பிடும் போது இன்றையதினம் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபா மேலும் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மத்திய வங்கி வெளியிட்டுள்ள தகவலில் குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த மாதங்களுடன் ஒப்பிடுகையில் அமெரிக்க டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி...