குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்தும் நோக்கில் விவசாய அமைச்சு ஆடுகளை விநியோகிக்கும் வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளது .ஐந்து வருடங்களில் குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு 70,000 ஆடுகள் விநியோகிக்கப்படும் என அமைச்சு...
ஹெம்மாத்தகம – அம்புலுவாவ 3 ஆம் கட்டை பகுதியில் கார் ஒன்று வீதியை விட்டுவிலகி பள்ளத்தில் வீழ்ந்து விபத்துக்குள்ளானதில் இரண்டு சிறுவர்கள் உட்பட 5 பேர் காயமடைந்துள்ளனர்.அவர்கள் ஹெம்மாத்தகம வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். கம்பளை...
இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி கடற்றொழிலில் ஈடுபட்ட 15 தமிழக மீனவர்கள் கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். நெடுந்தீவு கடற்பரப்பில் வைத்து நேற்றிரவு அவர்கள் கைது செய்யப்பட்டதாக கடற்படை ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. அத்துடன் அவர்கள் பயணித்த இரண்டு படகுகளும்...
வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் பதிவு செய்து வெளிநாடு சென்றவர்களின் எண்ணிக்கை இவ்வருடம் 150,000ஐத் தாண்டியுள்ளதாக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது. இந்த வருடத்தில் சுமார் மூன்று இலட்சம் தொழிலாளர்கள் குழு பணியகத்தில் பதிவு செய்யப்படுமென எதிர்பார்க்கப்படுவதாக...
அஸ்வெசும நலன்புரி திட்டம் தொடர்பில் மேன்முறையீடுகள் மற்றும் ஆட்சேபனைகளை சமர்ப்பிக்கும் காலஅவகாசம் நாளையுடன் (10) முடிவடையவுள்ளது. மேன்முறையீடுகள் மற்றும் எதிர்ப்புகள் தொடர்பான விசாரணைகளின் பின்னர் அதற்கான பதில்களை 20 நாட்களுக்குள் வழங்குமாறு மேன்முறையீட்டு சபைகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளதாக...
2023 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. உயர்தரப் பரீட்சைகளுக்கான விண்ணப்பங்கள் இணையம் ஊடாக 7 ஆம் திகதி முதல் 28 வரை ஏற்றுக்கொள்ளப்படும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.விண்ணப்பதாரர்கள் திணைக்களத்தின் www.doenets.lk மற்றும் www.onlineexams.gov.lk/eic அல்லது மொபைல்...
கொழும்பு மாநகர சபைக்கு உட்பட்ட பகுதிகளில் டெங்கு நோயாளர்கள் அதிகரித்து வருவதாக கொழும்பு மாநகர சபை தெரிவித்துள்ளது. நாட்டில் பெய்து வரும் பருவ மழை காரணமாக இந்த நிலைமை ஏற்ப்பட்டுள்ளதாக பிரதம வைத்திய அதிகாரி ருவன்...
சந்தையில் லிட்ரோ எரிவாயுக்கு இணையாக, லாஃப் எரிவாயுவின் விலை குறைக்கப்படவில்லை என தேசிய நுகர்வோர் முன்னணியின் தலைவர் பீ.கே. வனிகசிங்க குற்றம் சுமத்தியுள்ளார். கொழும்பில் நேற்று(07.07.2023) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும்...
நாட்டில் தரம் குறைந்த மருந்துகள் பயன்படுத்தப்படுவதில்லை என சுகாதார அமைச்சர் மீண்டும் வலியுறுத்திய போதிலும் தரம் குறைந்த மருந்துகளினால் மற்றுமொரு மரணம் ஏற்பட்டுள்ளதாக எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.தர பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட Propofol மருந்தை...
பரீட்சை திகதிகள் தொடர்பில் கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜெயந்த அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளார். அதன்படி கல்விப் பொதுத் தராதர சாதாரண தர மற்றும் உயர் தரப் பரீட்சைகள் இடம்பெறும் காலங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. பரீட்சைகள் நடைபெறும் காலம்அந்த வகையில்...