தற்காலிக சாரதி அனுமதி பத்திரம் பெற்ற சுமார் 6 இலட்சம் பேருக்கு நிரந்தரமான சாரதி அனுமதி பத்திரத்தை தபால் மூலம் அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் போக்குவரத்து ஆணையாளர் நாயகம் நிஷாந்த வீரசிங்க தெரிவித்துள்ளார்
இன்று வியாழக்கிழமை (15) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2 கட்டங்களில் 2 & 20...
பிரபல விளையாட்டு வீரர் ஒருவர் கடத்தப்பட்டு, தடிகளால் அடித்து, எரிக்கப்பட்டு நெடுஞ்சாலையில் கைவிடப்பட்ட கொடூரம் கண்டியில் ஒழுங்கமைக்கப்பட்ட வன்முறைக் கும்பல் ஒன்றால் குத்துச்சண்டை வீரரான எம். எஸ். தினுஷ லக்ஷன் கடத்தப்பட்டு, அடித்து, வெட்டி எரிக்கப்பட்டு...
இன்சி சங்ஸ்தா மற்றும் இன்சி மஹாவெலி மெரின் 50 கிலோகிராம் நிறையுடைய மூடை ஒன்று 225 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது.தற்போதைய புதிய விலையாக 2750 ரூபாவாக அறிவிக்கப்பட்டுள்ளது.உடன் அமுலுக்கு வரும் வகையில் குறித்த விலைக் குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக...
இன்று நள்ளிரவு முதல் தடை இந்த ஆண்டு, தரம் 5 புலமைப்பரிசில் பரீட்சை தொடர்பான பயிற்சி வகுப்புகள், விரிவுரைகள், கருத்தரங்குகள் மற்றும் செயலமர்வுகளை நடத்துவது இன்று (14) நள்ளிரவு முதல் தடை செய்யப்படுவதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது. ...
நிறுகுருநாகல் போதனா வைத்தியசாலையில் எக்ஸ் கதிர் பிரதிகள் விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. எக்ஸ்- கதிருக்கான எக்ஸ்ரே பிலிம்கள் இல்லாததால், எக்ஸ்ரே பிரதிகளை வெளியிடுவதில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. அதன்படி, நோயாளிகளின் எக்ஸ்ரேயை பரிசோதனை செய்து, ஸ்மார்ட் போன்...
இன்று முதல் 05 வகையான பொருட்களின் விலைகளை குறைக்க லங்கா சதொச தீர்மானித்துள்ளது. அதன்படி, 01 கிலோ சிவப்பு பருப்பின் விலை ரூ. 4 மற்றும் உள்ளூர் டின் மீன் 01 கேன் விலை ரூ....
இன்றைய தினம் மின் வெட்டு அமுல்படுத்தப்படும் விதம். இன்று புதன்கிழமை (14) மின்வெட்டு அமுல்படுத்துவது தொடர்பான அட்டவணையை இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு வெளியிட்டுள்ளது. அந்த வகையில், பி.ப. 3.00 முதல் இரவு 10.00 மணி வரை 2...
பாலியல் குற்றச் செயல்கள் மற்றும் பாலியல் லஞ்சம் என்பவற்றை குற்றமாக கருதும் சரத்துகளை தண்டனைச் சட்டத்தில் சேர்க்க அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பான பிரேரணை நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர்...
அம்பாறை மற்றும் மன்னார் நகர சபைகளை மாநகர சபைகளாக தரமுயர்த்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இது தொடர்பான பிரேரணை அரச நிர்வாக உள்நாட்டலுவல்கள் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் என்ற வகையில் பிரதமரினால் அமைச்சரவைக்கு...