மின் மீட்டர் மற்றும் கம்பிகள் பற்றாக்குறையால் மின்சார சபை சுமார் 35000 புதிய மின் இணைப்புகளை வழங்க முடியாத நிலையில் உள்ளது. இதன் மேலதிக பொது முகாமையாளர் தெரிவிக்கையில், ‘மீட்டர் கம்பிகள் மட்டுமின்றி, மின் மாற்றிகளுக்கும்...
மோசடியான அழைப்புகள், குறுந்தகவல்கள், மின்னஞ்சல்கள் மற்றும் சமூக வலைத்தள வலையமைப்புகள் ஊடாக ஆட்களை ஏமாற்றுவது தொடர்பில் மக்களை விழிப்பூட்டும் வகையில் மத்திய வங்கி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. மக்களை ஏமாற்றி மோசடி செய்வது தொடர்பில் தகவல்கள்...
கெசல்கமஓயா காப்புக்காட்டில் அனுமதிப்பத்திரம் இன்றி இரத்தினக்கல் தோண்டிய இளைஞர் ஒருவர் மண்மேடு சரிந்து விழுந்ததில் உயிரிழந்துள்ளார்.அனுமதியின்றி இரத்தினக்கல் அகழ்வில் ஈடுபட்டிருந்த இளைஞரொருவர், காசல்ரி நீர்த்தேக்கத்துக்கு பிரதானமாக தண்ணீர் செல்லும் கெசல்கம ஓயா காப்புக்காட்டில் நேற்று(12) பிற்பகல்...
இந்த ஆண்டின் இறுதிப் பாராளுமன்ற அமர்வு இன்று நடைபெறவுள்ளது. வாய்மொழி மூலமான பதில்கள் எதிர்பார்க்கப்படும் 49 கேள்விகள் அங்கு விவாதிக்கப்படும், காலை 09:30 மணி முதல் மாலை 05:30 மணி வரை அதற்கான நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது....
இந்தியா மற்றும் சீன ராணுவங்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டுள்ளது. அருணாச்சல பிரதேசத்தில் அமைந்துள்ள இரு நாட்டு எல்லையிலேயே இந்த மோதல்கள் இடம்பெற்றதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்திய எல்லையில் அத்துமீறி நுழையும் சீன...
கொள்ளுப்பிட்டியில் சனிக்கிழமை காலை இரவு விடுதிக்கு சென்று திரும்பும் போது முச்சக்கர வண்டியை மோதி விபத்தை ஏற்படுத்திய 24 வயதுடைய வர்த்தகரான Mercedes கார் சாரதி விபத்து இடம்பெற்று மணித்தியாலங்களின் பின்னர் டுபாய் சென்றுள்ளதாக பொலிஸ்...
பலாலி சர்வதேச விமான நிலையத்தில் பல வருடங்களின் பின்னர் இன்று (12) விமான சேவைகள் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளனஅதன்படி இன்று (12) காலை சென்னையில் இருந்து பலாலி சர்வதேச விமான நிலையத்திற்கு பயணிகள் விமானம் வந்தடைந்தது.பலாலியில் இருந்து...
தும்பரை சிறைச்சாலையில் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள காதலனை பார்ப்பதற்காக ஐஸ் போதைப்பொருளை எடுத்துச் சென்ற, 17 வயது பாடசாலை மாணவி ஒருவர் சிறைச்சாலை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் குறித்த மாணவி பல்லேகல பொலிஸ் நிலையத்தில் ஒப்படைக்கப்பட்டுள்ளார்...
டிசம்பர் 31ஆம் திகதிக்குப் பிறகு ரயில் சேவையை இயக்க இயலாது என ரயில் நிலைய அதிபர்கள் சங்கம் தெரிவித்துள்ளது. புகையிரத நிலையங்களில் கடுமையான ஊழியர் பற்றாக்குறை நிலவுவதாக அதன் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டுள்ளார். அத்துடன்,...
பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து தபால் ஊழியர்கள் இன்று ஒரு நாள் அடையாள வேலை நிறுத்தப் போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர். தபால் திணைக்களத்தின் காணிகள் மற்றும் கட்டிடங்கள் தனியாருக்கு வழங்கல், தபால் திணைக்களத்தை தனியார் மயமாக்கல் உள்ளிட்ட பல்வேறு...