மூன்று அறுவடை காலங்களின் பின்னர் 1.2 மில்லியன் உள்ளூர் விவசாயிகளுக்கு திங்கட்கிழமை (20) முதல் டிரிபிள் சூப்பர் பாஸ்பேட் அல்லது TSP உரம் இலவசமாக வழங்கப்படும் என இலங்கையின் விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது. 36,000 மெட்ரிக்...
கிரிந்த பகுதியில் சிறியளவிலான நிலநடுக்கம் ஒன்று பதிவாகி உள்ளதாக புவியியல் ஆய்வு மற்றும் சுரங்கப் பணியகம் தெரிவித்துள்ளது.ரிக்டர் அளவுகோலில் 2.6 ஆக அது பதிவாகியுள்ளதாக அந்த பணியகம் தெரிவித்துள்ளது.அதேபோல், இன்று அதிகாலை 3.30 மணியளவில் கோமரங்கடவல...
ஈக்வடாரின் வடக்கு பெருவின் கடலோரப் பகுதியில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. மேலும் 380க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.நேற்று (18.03.2023) இரவு ஏற்பட்ட நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.8 ஆக பதிவாகியுள்ளது.வெளிநாட்டு ஊடகங்கள்...
341 ல் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று நள்ளிரவுடன் நிறைவடைகிறது!341 உள்ளூராட்சி மன்றங்களில் 340 உள்ளூராட்சி மன்றங்களின் உத்தியோகபூர்வ காலம் இன்று (19) நள்ளிரவுடன் நிறைவடைகிறது.தாமதமாக தேர்தல் நடத்தப்பட்ட எல்பிட்டிய உள்ளுராட்சி சபை...
எதிர்வரும் 20ஆம் திகதிக்குள் இலங்கை, சர்வதேச நாணய நிதியத்தை ஏற்று கடன் உதவியைப் பெறாவிட்டால் இன்னும் இரண்டு வாரங்களுக்குள் நாடு முடிந்து விடும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன...
திருகோணமலை – கோமரன்கடவல பகுதியில் நிலநடுக்கமொன்று பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் இன்று காலை 3.30 அளவில் ஏற்பட்டதாக புவி சரிதவியல் மற்றும் சுரங்க பணியகம் தெரிவித்துள்ளது. 3 ரிக்டர் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இதேவேளை,...
ரஷ்யாவுக்கு உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ள சீன ஜனாதிபதி சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் மூன்று நாள் உத்தியோகப்பூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு வருகின்ற 20-ம் திகதி ரஷ்யாவுக்கு செல்லவுள்ளார். உக்ரைன் போரை முடிவுக்குக் கொண்டு வருவது தொடர்பாக...
முன்னாள் எம்.பி. ரங்கா கைது!முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் ஜே. ஸ்ரீ ரங்கா சற்று முன்னர் கைது செய்யப்பட்டுள்ளார்.களுபோவில மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையிலேயே அவர் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகின்றது. 2011 ஆம் ஆண்டு வவுனியாவில் நடந்த...
இலங்கையிலுள்ள வர்த்தக வங்கிகளில் இலங்கை ரூபாவிற்கு எதிரான டொலரின் பெறுமதி அதிகரித்துள்ளது. மக்கள் வங்கியின் கூற்றுப்படி, அமெரிக்க டொலரின் கொள்முதல் விலை நேற்றைய விலையான 325.26 ரூபாவில் இருந்து 327.20 ரூபாவாக இன்று அதிகரித்துள்ளது. அதேவேளை...
கொழும்பு கோட்டை – மாலபே இலகு புகையிரதத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிக்க அரசாங்கம் தயாராகி வருகிறது. அதற்கான மாற்று முன்மொழிவுகளை பெறுவதற்காக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் திரு.பிரசன்ன ரணதுங்க அண்மையில் அமைச்சரவை பத்திரத்தை சமர்ப்பித்துள்ளார். கொழும்பு மற்றும் அதனை அண்மித்த பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வாக இந்த இலகு புகையிரதத் திட்டத்தை அமைக்க முன்மொழியப்பட்டது. கொழும்பு – மாலபே உள்ளிட்ட புறநகர் பகுதிகளில் ஆயிரக்கணக்கான அரச ஊழியர்கள் பணிபுரிவதால், இந்த புகையிரதச் சேவையின் மூலம் நேரத்தையும் பணத்தையும் மிச்சப்படுத்த முடியும்...