முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு தொரவில் பகுதியில் வீட்டில் இடம்பெற்ற விபத்தில் 06 மாத கைக்குழந்தையொன்று உயிரிழந்துள்ளது. குத்துவிளக்கினால் ஏற்பட்ட தீ விபத்தில் குழந்தை படுகாயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். தீ விபத்தில் சிக்கிய சிசு யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில்...
பதுளையில் வருடாந்த கிரிக்கெட் சுற்றுப் போட்டியில் வாகன பேரணியில் வாகன விபத்தின் போது உயிரிழந்த இரு இளைஞர்களின் பூத உடல்களும் இன்றைய தினம் பதுளை பொது மயானத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது.இறுதி கிரியைகளின் போது பெருந்திரளான ஆசிரியர்கள்,...
லிட்ரோ எரிவாயு சிலிண்டரின் விலையை குறைக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி நாளை (04) நள்ளிரவு முதல் 12.5 கிலோகிராம் நிறை கொண்ட லிட்ரோ எரிவாயு சிலிண்டர் விலை குறைக்கப்படும் என லிட்ரோ எரிவாயு நிறுவனத்தின் தலைவர் முதித...
பப்புவா நியூ கினியாவின் கிழக்குப் பகுதியில் இன்றும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது.இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.2 ஆக பதிவாகியுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இது சுமார் 80 கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டதாகவும் கிழக்கு...
ஏலத்திற்கு விலைபோகும் உறுப்பினர்கள் எம்மிடம் இல்லை. எதிர்க்கட்சியில் இருந்து அரசாங்கத்திற்குச் செல்வதற்குப் பதிலாக, அரசாங்கத்தில் இருந்து எதிர்க்கட்சிக்கு வருவதற்கே பலர் காத்திருப்பதாகவும், கட்சிதாவல் செய்தி கேட்டு முன்னைய எதிர்க்கட்சித் தலைவர்கள் தமது உறுப்பினர்களை பாதுகாத்துக் கொள்ள...
இணையத்தளத்தின் ஊடாக பல்வேறு நாடுகளில் மக்களை ஏமாற்றிய சம்பவம் தொடர்பில் சீன பிரஜைகள் 39 பேர் அடங்கிய குழுவொன்று கைது செய்யப்பட்டுள்ளது. குறித்த நபர்கள் அளுத்கம பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர். சந்தேகநபர்கள் அளுத்கம, களுவாமோதர பிரதேசத்தில்...
அரசு மருத்துவமனைகள் உள்ளிட்ட சுகாதார நிறுவனங்களில் கருப்புக் கொடி கட்ட தடை விதிக்கப்பட்டுள்ளது. கறுப்புக் கொடிகள் கட்டப்படுவதால் நோயாளிகள் மற்றும் ஊழியர்களின் மன நிலை மோசமடையும் என சுகாதார அமைச்சு சுற்றறிக்கையில் தெரிவித்துள்ளது. நாட்டின் பொருளாதார...
கொழும்பு மற்றும் புறநகர்ப் பகுதிகள் உட்பட நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்படாத பகுதிகளில் விரைவில் நில அதிர்வு அளவீடுகள் பொருத்தப்பட வேண்டுமென புவியியல் துறையின் சிரேஷ்ட பேராசிரியர் அதுல சேனாரத்ன கூறுகிறார். தற்போது இலங்கையில் நிலநடுக்கம் ஏற்படுவதற்கான...
குழந்தைகள் மத்தியில் இன்புளுவன்சா ஏ மற்றும் பி ஆகிய இரண்டு நோய்கள் வேகமாக பரவி வருவதாகத் தெரியவந்துள்ள நிலையில், பிள்ளைகளின் உடல்நிலை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் குழந்தை நல மருத்துவர் தீபால்...
பதுளை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட இரு பாடசாலைகளுக்கு இடையிலான Big match விளையாட்டு நேற்றைய தினமும் இன்றும் பதுளை கிரிக்கெட் விளையாட்டு மைதானத்தில் இடம்பெற்றது. இப்போட்டிக்கு ஆதரவு தெரிவிக்க வந்த தொடரணியில் பதுளை கழிவுகள் சேகரிக்கப்படும்...