2023 குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம் 42.76 பில்லியன் ரூபா வருமானம் ஈட்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.இதற்கு அதிக சுற்றுலா பயணிகள் வருகையும் மற்றும் கடவுசீட்டு வழங்கல் செயற்பாடும் காரணம் என தெரிவிக்கப்படுகின்றன. குடிவரவு மற்றும் குடியகல்வுத் திணைக்களம்...
இரண்டு பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.மொனராகல நாமல்ஓய மற்றும் இங்கினியாகல பிரதேசங்களில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவங்களில் இவ்வாறு நான்கு பேர் கொல்லப்பட்டுள்ளனர்.உயிரிழந்தவர்களில் இருவர் பொலிஸ் உத்தியோகத்தர்கள் என தெரிவிக்கப்படுகின்றது....
சாவக்கச்சேரி வைத்தியசாலையின் முன்னாள் பதில் வைத்திய அத்தியட்சகர் அர்சுனா இராமநாதானுக்க விளக்கமறியல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பொலிஸாரால் கைது செய்யப்பட்டு இன்று நீதவான் முன்னிலையில் விசாரணைக்காக அழைத்து சென்றபோதே எதிர்வரும் 7ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு...
பிலிப்பைன்ஸ் நாட்டின் தெற்கு கடற்கரை பகுதியில் இன்று அதிகாலை ஏற்பட்ட இந்த நிலநடுக்கமானது ரிச்டர் அளவில் 6.8 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியீயல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மிண்டனாவ் தீவின் கிழக்கே பார்சிலோனா கிராமத்தில் இருந்து...
அடுத்த ஆண்டுக்கான பாதீட்டுத் திட்டம், பொருத்தமான வருமான நடவடிக்கைகள் மற்றும் தொடர்ச்சியான செலவினக் கட்டுப்பாடு ஆகியவற்றை மையப்படுத்த வேண்டும் என்று சர்வதேச நாணய நிதியம் வலியுறுத்தியுள்ளது. இலங்கை, மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 2.3 சதவீதமான நடுத்தர...
துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது. துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 5 கோடி...
யாழ்.பேராயரையும் சந்தித்து ஆசி பெற்றார் யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டிருந்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நல்லை ஆதீனம் ஸ்ரீ சோமசுந்தரம் அவர்களை நேற்று (02) சந்தித்து ஆசி பெற்றுக்கொண்டார். அதனையடுத்து, யாழ்.ஆயரின் உத்தியோகபூர்வ இல்லத்திற்கு சென்ற ஜனாதிபதி...
விஜயதாச ராஜராஜபக்ச இந்த ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கட்சியின் வேட்பாளராக நாட்டைக் கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்துடன் முன்னிறுத்துவதாக தேசிய ஜனநாயக முன்னணியின் தலைவர் ருஷான் மலிந்த தெரிவித்துள்ளார். அம்பாறையில் நேற்று (2) இரவு...
ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ளது.கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. காசா பகுதியின் கான் யூனிஸ்...
நாட்டில் அவ்வப்போது மணித்தியாலத்துக்கு 30-40 கிலோ மீற்றர் வரையான வேகத்தில் ஓரளவு பலத்த காற்று வீசக் கூடிய சாத்தியம் காணப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. இதற்கமைய மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுப் பகுதிகளில் 50 கிலோ...