உலகம்
இன்ஸ்டாகிராமை தடை செய்தது துருக்கி….!
துருக்கி இன்ஸ்டாகிராமை தடை செய்துள்ளதாக செய்திகள் வெளியாகிவருகின்றன.துருக்கிய அரசாங்கம் இன்ஸ்டாகிராமை முடக்கியுள்ளதாகவும் ஆனால், இந்த தடை குறித்து அரசு எந்த விளக்கமும் அளிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகின்றது.
துருக்கியில் இன்ஸ்டாகிராமிற்கு விதிக்கப்பட்டுள்ள தடை காரணமாக 5 கோடி பயனாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகத் துருக்கி ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
Continue Reading