Connect with us

உலகம்

ஹமாஸ் அமைப்பின் இராணுவ தலைவரும் மரணம்

Published

on

  ஹமாஸ் அமைப்பின் இராணுவப் பிரிவின் தலைவராக கருதப்படும் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் அதிகாரபூர்வமாக அறிவித்ததுள்ளது.கடந்த 13ம் திகதி காசா பகுதியில் நடத்திய வான்வழி தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.

காசா பகுதியின் கான் யூனிஸ் பகுதியில் உள்ள கட்டிடத்தில் இருந்த போது இஸ்ரேல் இராணுவம் நடத்திய வான்வழி தாக்குதலில் மொஹமட் தைஃப் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *