ஒரே நாடு, ஒரே சட்டம் நாட்டில் அமுல்படுத்தப்பட வேண்டுமானால், முஸ்லிம் சட்டங்களை மாத்திரம் இரத்து செய்வதனூடாக அதனை செய்ய முடியாது என நீதி அமைச்சர், ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி பாராளுமன்றத்தில் இன்று தெரிவித்தார். பாராளுமன்ற...
கொழும்பு – கொச்சிகடை புனித அந்தோனியார் தேவாலயத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. தேவாலயத்திற்கு கிடைக்கப் பெற்ற கடிதமொன்றினாலேயே இவ்வாறு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகின்றது.
மேல்கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த 16 வயது மாணவியின் சடலம்தலவாக்கலை மேல் கொத்மலை நீர்தேக்கத்தில் மிதந்த பாடசாலை மாணவி ஒருவரின் சடலத்தை தலவாக்கலை பொலிசார் மீட்டுள்ளனர். தலவாக்கலை ரத்னகல தோட்டத்தில் வசித்த என்.மொனிசா என்ற 16 வயது...
அவுஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் பெண் ரசிகை ஒருவர் ரபாயல் நடாலை நோக்கி நடுவிரலை உயர்த்தி ஆபாச சைகை காட்டியபடி சத்தமிட்டார்.இதனையடுத்து மைதான பாதுகாவலர்கள் அந்த ரசிகையை உடனடியாக மைதானத்திலிருந்து வெளியேற்றினர். இது பற்றி நடால்...
கொவிட் 19 காரணமாக தற்காலிகமாக இடைநிறுத்தப்பட்டிருந்த உலக நுளம்பு ஒழிப்பு வேலைத் திட்டத்தை மீண்டும் ஆரம்பிப்பதற்கு சுகாதார அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. இதன்படி பொது இடங்களை இலக்காகக் கொண்டு வொல்பெகீயா பக்டீரியாவை (Wolbachia) கொண்ட நுளம்புகளை...
BBC உலக சேவையை தமது நாட்டிற்குள் தடை செய்ய சீன ஒலிபரப்பு ஒழுங்குப்படுத்தல் சபை நடவடிக்கை எடுத்துள்ளதாக சீன அரச ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது. பிபிசி செய்தி ஒளிபரப்பிற்கு சீனா தடைவிதித்துள்ளதற்கு அமெரிக்கா கண்டனத்தைத் தெரிவித்துள்ளது.
எவ்வித வேற்றுமைகளும் இன்றி கல்வி அமைச்சின் வளங்கள் பாடசாலைகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல். பீரிஸ் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்த போது, யாழ். மறைமாவட்ட ஆயரை ஆயர் இல்லத்தில் சந்தித்து கலந்துரையாடிய...
மன்னார் மாவட்டத்தில் எதிர் வருகின்ற வாரம் முதல் கொரோனா தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகள் ஆரம்பிக்கப்பட உள்ளதாக மன்னார் மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ரி.வினோதன் தெரிவித்தார். அரசினால் அமுல் படுத்தப்பட்டுள்ள கொரோனா தடுப்பூசி...
உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்கு பொறுப்பு கூற வேண்டியவர்களுக்கு எதிராக இந்நாட்டு சட்டம் உரிய முறையில் செயற்படுத்தப்படவில்லை என்றால் சர்வதேச நீதிமன்றத்திற்கு செல்லவுள்ளதாக பேராயர் மெல்கம் கர்தினால் ரஞ்சித் ஆண்டகை தெரிவித்துள்ளார். இன்று பேராயர் இல்லத்தில் இடம்பெற்ற...
ரஞ்சன் ராமநாயக்கவின் பாராளுமன்ற உறுப்பினர் பதவியை இரத்து செய்வது தொடர்பில் மார்ச் 16 ஆம் திகதி வரை எவ்வித நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டாம் என பாராளுமன்ற செயலாளர் நாயகத்திற்கு மேன்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.