உலகம்
ஐ.நா பொதுச் செயலாளராக என்டனியோ குட்டரெஸ் மீண்டும் தெரிவு

ஐக்கிய நாடுகள் சபையின் 9 ஆவது பொதுச் செயலாளராக 72 வயதான என்டனியோ குட்டரெஸ் தெரிவாகியுள்ளார்.
அதற்கமைய அவரின் பதவிக்காலம் அடுத்த வருடம் ஜனவரி முதலாம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டு டிசம்பர் 31 ஆம் திகதி வரை நீடிக்கவுள்ளது.
அவர் கடந்த 2017 ஆம் ஆண்டு ஜனவரி முததலாம் திகதி முதல் ஐ.நா பொதுச் செயலாளராக கடமையாற்றி வருகின்றமை குறிப்பிடதக்கது.
Continue Reading