உலகம்
காசா எல்லையில் பதற்றம்

இஸ்ரேல் இராணுவத்திற்கும் ஹமாஸ் கிளர்ச்சியாளர்களுக்கும் இடையிலான மோதல் மேலும் உக்கிரமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளளன.
இரு தரப்பு மோதலில் 133 பேர் உயிரிழந்துள்ளனர்.
அதில் காசா முனையில் ஹமாஸ் இயக்கத்தை சேர்ந்தவர்கள் உட்பட 126 பேரும் இஸ்ரேலில் 7 பேரும் உயிரிழந்துள்ளனர்.
இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பு இடையே கடந்த திங்கட்கிழமை முதல் கடுமையான மோதல் நிலவி வருகிறது.
Continue Reading