வானிலை
சீரற்ற காலநிலை காரணமாக 11,170 பேர் பாதிப்பு!
நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக 3,348 குடும்பங்களைச் சேர்ந்த 11,170 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
அனர்த்த முகாமைத்துவ நிலையம் விடுத்துள்ள புதுப்பிக்கப்பட்ட அறிக்கையில் இந்த விடயம் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதுவரையில் 3 வீடுகள் முழுமையாக பாதிக்கப்பட்டுள்ளதுடன் 112 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
அத்துடன் 399 குடும்பங்களைச் சேர்ந்த 1,237 பேர் தங்களது இருப்பிடங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
Continue Reading