Uncategorized2 years ago
நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை…
இன்று (01) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் ஒரு லீட்டரின் விலை 50 ரூபாவினால் குறைக்கப்படவுள்ளது. அதன்படி மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலை 50 ரூபாவால் குறைக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் புதிய விலை 305...