Connect with us

உலகம்

கிறிஸ் ஹிப்கின்ஸ்

Published

on

நியூசிலாந்தின் புதிய பிரதமராக கிறிஸ் ஹிப்கின்ஸ் தெரிவுச் செய்யப்பட்டுள்ளார்.

44 வயதான கிறிஸ் ஹிப்கின்ஸ நியூசிலாந்தின் 41 ஆவது பிரதமராவார்.

முன்னாள் பிரதமர் ஜெசிந்தா ஏர்டன் அண்மையில் பதவி விலகிவிலகியதால் கிறிஸ் ஹிப்கின்ஸ் புதிய பிரதமராக பதவியேற்றுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *